Posts

Showing posts from February 3, 2020
Flash News : PTA - 3624 தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கான அரசாணை வெளியீடு ( GO NO : 35 , DATE : 30.01.2020 - Primary And Upper Primary Temporary Teachers Appointment GO) PTA - Primary And Upper Primary  Temporary  Teachers Appointment GO - Download here   ஊராட்சி ஒன்றிய / அரசு / நகராட்சி தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியத்திடமிருந்து தகுதியான நபர்களின் தெரிவுப் பட்டியல் பெறப்படும் வரை மாணவர்களின் நலன் கருதி அந்தந்த பெற்றோர் ஆசிரியர் கழகம் / பள்ளி மேலாண்மைக்குழு வாயிலாக மாதம் ரூ . 7 , 500 / - தொகுப்பூதியத்தில் பிப்ரவரி 2020 முதல் ஏப்ரல் 2020 வரை மூன்று மாதங்களுக்கு ஊதியம் வழங்கும் வகையில் பார்வையில் காண் அரசாணையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது . மேலும் இப்பொருள் சார்ந்து கீழ்கண்ட விவரங்கள் தெரிவிக்கப்படுகிறது . * தற்போது ஊராட்சி ஒன்றிய / அரசு / நகராட்சி தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள 3624 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை பிப்ரவரி - 2020 முதல் ஏப்ரல் - 2020 முடிய மூன்று மாதங்கள...
Flash News : PTA - 3624 தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கான அரசாணை வெளியீடு ( GO NO : 35 , DATE : 30.01.2020 - Primary And Upper Primary Temporary Teachers Appointment GO) PTA - Primary And Upper Primary  Temporary  Teachers Appointment GO - Download here   ஊராட்சி ஒன்றிய / அரசு / நகராட்சி தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியத்திடமிருந்து தகுதியான நபர்களின் தெரிவுப் பட்டியல் பெறப்படும் வரை மாணவர்களின் நலன் கருதி அந்தந்த பெற்றோர் ஆசிரியர் கழகம் / பள்ளி மேலாண்மைக்குழு வாயிலாக மாதம் ரூ . 7 , 500 / - தொகுப்பூதியத்தில் பிப்ரவரி 2020 முதல் ஏப்ரல் 2020 வரை மூன்று மாதங்களுக்கு ஊதியம் வழங்கும் வகையில் பார்வையில் காண் அரசாணையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது . மேலும் இப்பொருள் சார்ந்து கீழ்கண்ட விவரங்கள் தெரிவிக்கப்படுகிறது . * தற்போது ஊராட்சி ஒன்றிய / அரசு / நகராட்சி தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள 3624 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை பிப்ரவரி - 2020 முதல் ஏப்ரல் - 2020 முடிய மூன்று மாதங...