தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் பல்வேறு வேலைவாய்ப்புக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 10/01/2020 முதல் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிப்பு.
Posts
Showing posts from January 10, 2020
- Get link
- X
- Other Apps
குரூப் -4 முறைகேடு விவகாரத்தில் திடீர் திருப்பம்: முதல் 35 இடங்களை பெற்ற அனைவரையும் விசாரணைக்கு வர டிஎன்பிஎஸ்சி அழைப்பு சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 4 பதவியில் (2018-19, 2019-20ம் ஆண்டுக்கானது) அடங்கிய கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ), இளநிலை உதவியாளர், வரிதண்டலர், சுருக்கெழுத்து தட்டச்சர், நில அளவர், வரைவாளர் பணிகளில் காலியாக இருந்த 9398 பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வை கடந்த ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி நடத்தியது. இந்த தேர்வை தமிழகம் முழுவதும் 16 லட்சத்து 29 ஆயிரத்து 865 பேர் எழுதினர். தொடர்ந்து நவம்பர் 12ம் தேதி தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. இதில் ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை தேர்வு மையங்களில் தேர்வு எழுதிய 40 பேர் முதல் நூறு இடங்களுக்குள் வந்தனர். இவர்கள் அனைவரும் வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்கள் என தெரிய வந்தது. மேலும் உள்ளூரை சேர்ந்த பலரும் தேர்வு எழுதியிருந்தனர். அவர்களில் தேர்வு பெற்றவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்ததும் தெரியவந்தது. இதன் மூலம் தேர்வில் பெரிய அளவில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த சம்பவம் கஷ்டப்பட்டு தேர்வு