Flash News : PGTRB 2019 - முதுகலை ஆசிரியர் தேர்வர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தேதி அறிவிப்பு. முதுகலை ஆசிரியர் தேர்வர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தேதி மற்றும் நடைபெறவுள்ள 11 மாவட்ட பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு. 8.11.2019 , 9.11.2019 ஆகிய தேதிகளில் மாவட்டத்தில் எதிரே குறிப்பிடப்பட்டுள்ள பள்ளிகளில் காலை 10 மணிமுதல் நடைபெறவுள்ளது.
Posts
Showing posts from November 9, 2019
- Get link
- X
- Other Apps
தமிழகத்தில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களில் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி நிலவரப்படி பதிவு செய் தோரின் எண்ணிக்கை! தமிழகத்தில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை 69 லட்சம் என்று தமிழக அரசு தெரி வித்துள்ளது. இதுகுறித்த தகவல்களை தொழி லாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சித் துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம்: தமிழகத்தில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களில் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி நிலவரப்படி பதிவு செய் தோரின் எண்ணிக்கை 69 லட்சத்து 2 ஆயிரத்து 78 ஆக உள்ளது. அதில், 18 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாண வர்கள் 19 லட்சத்து 19 ஆயிரத்து 827 ஆகவும், 19 முதல் 23 வயதுள்ள பல தரப்பட்ட கல்லூரி மாணவர்கள் 12 லட்சத்து 34 ஆயிரத்து 513 ஆகவும் உள்ள னர். 24 முதல் 35 வயதுள்ளவர்களில் அரசுப் பணிக்காக 25 லட்சத்து 88 ஆயிரத்து 180 பேரும், 36 வயது முதல் 57 வயது வரை முதிர்வு பெற்ற பதி வுதாரர்களாக 11 லட்சத்து 51 ஆயி ரத்து 877 பேரும் உள்ளனர். 58 வய துக்கு மேற்பட்டோர் 7 ஆயிரத்து 681 பேர் என மொத்தம் 69 லட்சத்து 2 ஆயிரத்து 78 பேர் மொத்த பதிவுதா ரர்களாக உள்ளதாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித...