PGTRB 2019 - முதுகலை பட்டதாரி ஆசிரியர் கணினி வழி தேர்வு முறை குறித்த ஆசிரியர் தேர்வு வாரியத்தின் முக்கிய அறிவிப்பு ( நாள் :20.0 ஆசிரியர் தேர்வு வாரியம் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் நிலை 1 ற்கான தேர்வுகள் வருகின்ற 27.09.2019, 28.09.2019 மற்றும் 29.09.2019 ஆகிய தேதிகளில் காலை மற்றும் மாலை இரு வேளைகளிலும் தமிழகமெங்கும் 154 தேர்வு மையங்களில் நடைபெற உள்ளது. இத்தேர்வில் சுமார் ஒரு இலட்சத்து எண்பத்தைந்தாயிரம் நபர்கள் தேர்வு எழுத உள்ளனார்.அனைத்து தேர்வுகளும் அனைத்து தேர்வுகளும் அறிவிக்கையில் தெரிவித்துள்ளவாறு கணினி வழித் தேர்வுகளான ( CBT) மேற்கொள்ளப்பட உள்ளது.நாளது வரை ஒரு இலட்சத்து மூன்றாயிரம் தேர்வர்கள் தங்களது நுழைவுச்சீட்டை இணையம் வழியாக பதிவிறக்கம் செய்துள்ளனர்.பதிவிறக்கம் செய்துள்ள தேர்வர்களில் பெரும்பான்மையானவர்கள் பயிற்சித் தேர்வினை முயற்சித்து வருகின்றனர். கணினி வழித்தேர்வுகளைப் பொறுத்தவரை தேர்விற்கான வினாக்கள் அவரவர்களுக்கென்று தேர்வுமையத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள கணினியில் வரிசைக்கிரமமாக 1 லிருந்து 150 வினாக்களும் கணினி திரையில் வெள
Posts
Showing posts from September 21, 2019
- Get link
- X
- Other Apps
ஆசிரியர்கள் தேர்வில் ஏகப்பட்ட குளறுபடி! அதிகாரிகளின் அலட்சியமா? லஞ்சம் வாங்குவதற்கான சதியா தமிழகம் இந்தியாவில் இருந்து தனித்து விடப்பட்டதைப் போன்ற தோற்றம் ஏற்கெனவே மக்கள் மத்தியில் இருந்து வருகிறது. மாநிலத்தில் நீட் தேர்வு சமயங்களில் தமிழக மாணவிகளின் காதில் இருக்கும் கம்மலை எல்லாம் கழற்றச் சொல்லி, காப்பியடிக்கிறார்களா என்று ஆராய்ச்சி செய்து வந்தனர். மின்வாரியம், வங்கிகள் துவங்கி தென்னக ரயில்வே வரையில் தமிழகம் முழுக்க சம்பந்தமே இல்லாத வட இந்தியர்கள் பணியில் அமர்த்தப்பட்டிருப்பதாக ஏகப்பட்ட புகார்களும், போராட்டங்களும் நடைப்பெற்று வருகின்றன.  இந்நிலையில், அரசு அதிகாரிகளின் அலட்சியப் போக்கினால், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வுக்கு, விண்ணப்பித்தவர்கள் கண்ணீருடன் செய்வதறியாமல் நிற்கிறார்கள். சாதாரணமாக அரசு தேர்வு எழுதுவதற்காக விண்ணப்பிக்கும் போது, எந்த ஊர் தேர்வு மையத்தில் தேர்வு எழுத இருக்கிறீர்கள் என்று கேட்பார்கள். விண்ணப்பிப்பவர்களும் அவர்களுடைய வசதி, இருப்பிடம், தேர்வு நாளின் பணி என்பதை எல்லாம் கவனித்தில் கொண்டு விண்ணப்பத்தில் அவர்களுக்கு வசதியான தேர்வு ம