ராணுவ பொதுப் பள்ளிகளில் காலியாக உள்ள 8000 ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு [ விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.09.2019 ] Kalviseithi 10:31 AM EMLOY, இந்திய இராணுவ பொதுப் பள்ளிகள் என்பது இந்திய இராணுவ அதிகாரிகளின் குழந்தைகளின் கல்விக்கான ஒரு பொதுக் கல்வி நிறுவன அமைப்பாகும். இது இந்தியாவின் மிகப் பெரிய தொடர் கல்வி நிறுவனங்களுள் ஒன்றாகும். இராணுவ பொதுநலக் கல்வி அமைப்பு இதனை செயல்படுத்தி வருகிறது. நாடு முழுவதும் செயல்பட்டு வரும் 137 இந்திய ராணுவ பொதுப் பள்ளிகளில் காலியாக உள்ள 8000 ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பை ராணுவ பொதுநலக் கல்வி அமைப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 8000 பணி: PGT தகுதி: சம்மந்தப்பட்ட பாடப்பிரிவில் முதுகலை பட்டத்துடன் பி.எட் முடித்திருக்க வேண்டும். பணி: TGT தகுதி: இளங்கலை பட்டத்துடன் பி.எட் முடித்திருக்க வேண்டும். பணி: PRT தகுதி: இளங்கலை பட்டத்துடன் பி.எட் முடித்திருக்க வேண்டும், டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்...
Posts
Showing posts from September 10, 2019
- Get link
- X
- Other Apps
ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஜூனில் நடத்திய கணினி ஆசிரியர் தேர்வு முடிவு வெளியிட உயர் நீதிமன்றம் இடைக்கால தடை Published: 10 Sep, 19 08:24 am Modified: 10 Sep, 19 08:25 am சென்னை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஜூன் மாதம் நடத்திய கணினி ஆசிரியர் தேர்வின் முடிவுகளை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலி யாக உள்ள கணினி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் கடந்த ஜூன் 23-ம் தேதி தேர்வு நடத் தப்பட்டது. இந்த நிலையில், இத் தேர்வு தொடர்பாக மதுரை டயானா, சென்னை குழந்தைவேல், ரோஹிணி, விழுப்புரம் விஜய குமார், ஞானவேல் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதில் அவர்கள் கூறியிருந்ததாவது: கணினி ஆசிரியர் தேர்வு குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த மார்ச் மாதம் அறிவிப்பாணை வெளியிட்டது. ‘தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும்’ என்று அதில் கூறப்பட்டிருந்தது. ஆனால், ஆங்கிலத்தில் மட்டுமே தேர்வு நடத்தப்பட்டது. தமிழ் வழியில் பட...