செப்-1 ஆம் தேதி நடைபெற உள்ள குரூப்-4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டது. www.tnpscexams.net , www.tnpscexams.in என்ற இணையதள முகவரியில் ஹால் டிக்கட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Posts
Showing posts from August 22, 2019
- Get link
- X
- Other Apps
TNTET 2019 Result - முதல் மற்றும் இரண்டாம் தாளில் தலா 1 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி! தேர்வு முடிவுகளால் பெரும் அதிர்ச்சி!!! ஆசிரியர் தகுதி தேர்வு இரண்டாம் தாளில் 0.08 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு எழுதிய 3,73,799 பேரில் 324 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். 150 மதிப்பெண்களுக்கு நடைபெற்ற தேர்வில் 82-க்கு மேல் 300 பேரும், 90-க்கு மேல் 24 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆசிரியர் தேர்வு வாரியம் இந்த ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்துவதற்கான அறிவிப்பை கடந்த பிப்ரவரி 28ம் தேதி வெளியிடப்பட்டது. அதன்படி இடைநிலை ஆசிரியர்களுக்கான முதல்தாள் தேர்வு கடந்த ஜூன் 8ம் தேதி நடந்தது. இந்த தேர்வில் 1 லட்சத்து 62 ஆயிரத்து 314 பேர் எழுதினர். தகுதித் தேர்வு எழுதியோரில் 98.62 சதவீதம் பேர் தோல்வி அடைந்துள்ளனர் என்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தேர்வில் பங்கேற்ற பெரும்பாலானவர்கள் குறுக்கு வழியில் தேர்ச்சி பெறுவதற்கான முயற்சிகளை கையாண்டுள்ளதாக தெரியவருகிறது. தேர்வு முடிவுகளை வைத்து ஆய்வு செய்யப்பட்டதில், மொத்த தேர்வு எழுதியோர் 1 லட்சத்து 62 ஆயிரத்து 314 பேர்.
- Get link
- X
- Other Apps
TET PAPER 2 Analysis: Total Candidates attended: 3,79,733 Top Mark: 96/150 Least Mark: 0/150 Below 10 Marks: 11 candidates. No of candidates (82 and above): 324 Candidates out of 3,79,733 No of Candidates (90 and above): 24 Candidates No of fail candidates: 3,79,267 Pass Percentage: 0.08% Fail Percentage: 99.92%