Novodaya Vidyalaya Schools - 2365 Teachers Recruitment Notification - Apply Now ஆசிரியர் பணி வேண்டுமா? 2365 காலியிடங்கள் அறிவிப்பு நவோதயா வித்யாலயா பள்ளிகளில் நிரப்பப்பட உள்ள ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத 2365 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பணி: Assistant Commissioner (Group-A) காலியிடங்கள்: 05 வயதுவரம்பு: 45 வயதிற்குள் இருக்க வேண்டும். சம்பளம்: மாதம் ரூ.78800-209200 பணி: Post Graduate Teachers (PGTs) (Group-B) காலியிடங்கள்: 430 சம்பளம்: மாதம் ரூ.47600-151100 வயதுவரம்பு: 40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். பணி: Trained Graduate Teachers (TGTs) (Group-B) காலியிடங்கள்: 1154 சம்பளம்: மாதம் ரூ.44900-142400 வயதுவரம்பு: 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். பணி: Miscellaneous Category of Teachers (Group-B) காலியிடங்கள்: 564 சம்பளம்: மாதம் ரூ. 44900-142400 வயதுவரம்பு: 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். பணி: Female Staff Nurse (Group B) காலியிடங்கள்: 55 சம்பளம்: மாதம் ரூ.44900-142400 வயதுவரம்பு: 35 வயதிற்குள் இருக்க வேண்டும். பணி: Legal Assistant (Group C) காலிய...
Posts
Showing posts from July 12, 2019