Posts

Showing posts from June 27, 2019
கொட்டிக் கிடக்கும் மத்திய அரசு வேலைகள்... 7 லட்சம் காலியிடங்கள்! மத்திய அரசு வேலை வேண்டும் என்று காத்துக் கொண்டிருப்பவர்களே, உங்களுக்கு ஒரு நல்ல செய்தி. சுமார் 7 லட்சம் காலியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளன. மத்திய அமைச்சரவைகளைச் சேர்ந்த பல்வேறு துறைகளில் காலியாக இருந்த 38.02 லட்சம் பணியிடங்களில், கடந்த 2018 மார்ச் 1ஆம் தேதி நிலவரப்படி 31.18 லட்சம் இடங்கள் நிரப்பப்பட்டு விட்டன. ஆக, சுமார் 6.84 லட்சம் பதவிகள் இன்னும் காலியாகவே உள்ளன. அவை அனைத்தும் விரைவில் கண்டிப்பான முறையில் நிரப்பப்படும் என்று கூறப்படுகிறது. பதவி உயர்வு, பதவியிலிருந்து ஓய்வு மற்றும் பதவியிலிருக்கும் போது இறப்பு ஆகியவை காரணமாக இந்தக் காலியிடங்கள் ஏற்பட்டுள்ளன என்றும், சிறிது சிறிதாக அவை அடுத்த ஓராண்டுக்குள் நிரப்பப்படும் என்றும் கூறப்படுகிறது. இதில், Staff Selection Commission எனப்படும் மத்தியப் பணியாளர் தேர்வாணையம் மட்டுமே மத்திய அமைச்சகங்களில் உள்ள சுமார் 1.03 லட்சம் பதவிகளை நிரப்பும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அதேபோல், இந்திய ரயில்வேயும் அடுத்த நடப்பு நிதியாண்டுக்...