
தேர்வு முறைகளில் மாற்றங்கள் - News 18 செய்தி சேனலில் வெளியான தகவலுக்கு - அமைச்சர் செங்கோட்டையன் மறுப்பு. தற்போதைய தேர்வு முறைகளில் மாற்றங்கள் செய்வது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை: அமைச்சர் செங்கோட்டையன் +1, +2 வகுப்புகளுக்கு 600 மதிப்பெண்களுக்கு பதில் 500 மதிப்பெண்கள் என்பது தவறான தகவல் என என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தற்போதைய தேர்வு முறைகளில் மாற்றங்கள் செய்வது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை எனவும் கூறியுள்ளார். Email This BlogThis! Share to Twitter Share to Facebook