Flash News : TNPSC - குரூப் நான்கு தேர்வுக்கான அறிவிக்கை மற்றும் காலிப்பணியிட விபரம் வெளியீடு ( APPLY TNPSC ONLINE DIRECT LINK ) 6,491 பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வுக்கான அறிவிக்கை வெளியிட்டது தேர்வு வாரியம். ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு 4 ( தொகுதி 4 ) 2018 - 19 மற்றும் 2019 - 20 ஆம் ஆண்டுகளுக்கான தமிழ்நாடு அமைச்சுப்பணி தமிழ்நாடு நீதி அமைச்சுப் பணி, தமிழ்நாடு நில அளவை மற்றும் நில பதிவேடுகள் சார் நிலைப்பணி, தமிழ்நாடு தலைமைச் செயலகப்பணி மற்றும் தமிழ்நாடு சட்டப்பேரவைச் செயலகப் பணிகளில் அடங்கிய கீழ்காணும் பதவிகளுக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான எழுத்துத் தேர்விற்கு 14.06.2019 அன்று வரை இணைய வழி மூலம் மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Posts
Showing posts from June 14, 2019
- Get link
- X
- Other Apps
பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வு முறையில் அதிரடி மாற்றம்.. 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்! சென்னை: பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வு முறையில் அதிரடி மாற்றம் செய்ய தமிழக அரசு பரிசீலனை செய்துள்ளது. கடந்த சில ஆண்டுகளில் பாடப் புத்தகம் மாற்றம், தேர்வு முடிவுகள் கூறும் முறையில் மாற்றம், மதிப்பெண்கள் குறைப்பு, சீருடை மாற்றம் என தமிழக அரசு பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்து வருகிறது. பிளஸ் 1, பிளஸ் 2 5 பாடங்களாக குறைக்க இந்த நிலையில் பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வு முறையில் அதிரடி மாற்றம் கொண்டு வர தமிழக அரசு பரிசீலனை செய்து வருகிறது. 11, 12-ஆம் வகுப்புகளில் மொத்தமுள்ள 6 பாடங்களை 5 பாடங்களாக குறைக்க ஆலோசனை செய்து வருகிறது. மருத்துவம் பொறியியல் பொறியியல் மற்றும் மருத்துவம் படிக்க விரும்புவோருக்கு தனிப்பாடப் பிரிவு ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. அதாவது பொறியியல் படிக்க விரும்பும் மாணவர்கள் உயிரியல் படிக்க தேவையில்லை. அவர்கள் தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய 5 பாடங்களை படித்தால் போதுமானது. மருத்துவம் 5 பாடங்கள் மருத்துவம் ப...