PG TRB Notification Published Full Detail I PG TRB மற்றும் உடற்கல்வி இயக்குனர் நிலை 1 ற்கான காலி பணியிடம் மற்றும் முழு தகவல்கள் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான நேரடி நியமனத்திற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் நிலை 1 ஆகியவற்றுக்கான காலி பணியிடங்கள் நிரப்புவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு இன்று வெளியிட்டுள்ளது. விண்ணப்பங்கள் online வாயிலாகவே வரவேற்கப்படுகிறது. விண்ணப்பங்கள் 24 ஜூன் முதல் துவங்குகிறது. விண்ணப்பங்கள் அனுப்ப கடைசி நாள் ஜூலை 15 மாலை 5 மணி. மொத்தம் 2144 ஆசிரியர் பணியிட இடங்கள். முதுகலை அறிவியல் அல்லது முதுகலை கலைப்பிரிவில் 50 % உடன் B.Ed படத்தில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். உடற்கல்வி இயக்குனர் நிலை I பணிக்கு 50% or B.P.E degree / B.P.Ed (Integrated) 4 years or B.P.Ed with at least 55% or B.P.E Course (or its equivalent) of 3 years duration or M.P.Ed of at least 2 years விண்ணப்பிக்கலாம். இதில் முதல் முறையாக நான்கு சதவீத மாற்றுத்திறனாளிக்கான இட ஒதுக்க...
Posts
Showing posts from June 13, 2019