Flash News : PG TRB Online Exam 2019 - Hall Ticket And Revised Time Table Published!


2018 - 2019ம் ஆண்டிற்கு முதுகலை பட்டதாரி ஆசிரியர் / உடற்கல்வி இயக்குநர் நிலை 1 க்கான கணினி வழித் தேர்வு 27.09.2019,  28.09.2019 மற்றும் 29.09.2019 தேதிகளில் நடைபெற உள்ளது.இத்தேர்விற்கு உரிய அனுமதி சீட்டு ( Admit Card)  ஆசிரியர் தேர்வு வாரிய இணையதள முகவரி www.trb.tn.nicmin-ல் தேர்வர்கள் தங்களது User id மற்றும் கடவுச் சொல் ( Password)  உள்ளீடு செய்து பதிவிறக்கம் செய்யும் வகையில் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது.

தேர்வர்கள் நுழைவுச் சீட்டினை Printout எடுத்து தேர்வு மையத்திற்கு நுழைவுச்சீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ள நேரம் ( Reporting Time)  மற்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு ஏதேனும் ஒரு அசல் அடையாள அட்டையுடன் ( Original id Card)  விண்ணப்பிக்கும்போது பதிவேற்றம் செய்த புகைப்படத்தின் அசல் பிரதியையயும் ( Original Passport size Photograph ) தவறாமல் எடுத்து வர வேண்டும்.

Comments

Popular posts from this blog