*.NAVODAYA RECRUITMENT 2019 | NAVODAYA அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
*.பதவி : முதுநிலை ஆசிரியர், இளநிலை ஆசிரியர் உள்ளிட்ட பணி.
*.மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 128.
*.விண்ணப்பிக்க கடைசி நாள் : 17-6-2019.
*.இணைய முகவரி : www.navodaya.gov.in.
மத்திய பள்ளி கல்வி வாரியத்தின் கீழ் செயல்படும், மத்திய கல்வி அமைப்புகளில் ஒன்று நவோதயா வித்யாலயா சமிதி. தற்போது இந்த கல்வி அமைப்பின் கீழ் செயல்படும் பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர், இளநிலை ஆசிரியர் மற்றும் சிஸ்டம் அட்மின் போன்ற பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 370 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் முதுநிலை ஆசிரியர் பணிக்கு 128 இடங்களும், பட்டதாரி ஆசிரியர் பணிக்கு 172 இடங்களும், பகல்டி கம் சிஸ்டம் அட்மின் பணிக்கு 70 இடங்களும் உள்ளன. முதுநிலை படிப்புடன், பி.எட். படித்தவர்கள் முதுநிலை ஆசிரியர் பணிக்கும்,இளநிலை பட்டப்படிப்புடன், பி.எட். படித்தவர்கள் பட்டதாரி ஆசிரியர் பணிக்கும்,பட்டதாரிகள், சிஸ்டம் அட்மின் பணிக்கும் விண்ணப்பிக்கலாம். இவர்கள் சி.டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம்.
விருப்பம் உள்ளவர்கள் விரிவான விவரங்களை இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சென்றடைய கடைசி நாள் 5-6-2019-ந் தேதியாகும். இதற்கான சான்றிதழ் சரி பார்த்தல் 17-6-2019-ந் தேதி நடக்கிறது. இது பற்றிய விவரங்களை navodaya.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்

Comments
Post a Comment