Posts

Showing posts from August 7, 2018
TET - ஆசிரியர் பணிக்கு போட்டித் தேர்வை ரத்து செய்யக் கோரி மனு: அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு! ஆசிரியர் பணிக்கு நடத்தப்படும் போட்டித் தேர்வை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பாக, தமிழக அரசு பதிலளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது. இதுதொடர்பாக புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியைச் சேர்ந்த வி.தமிழரசன் தாக்கல் செய்த மனுநான் இயற்பியல் பாடத்தில் பட்டம் பெற்று, பி.எட். முடித்து 2013-இல் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் 92 மதிப்பெண்கள் பெற்று தகுதி பெற்றேன்இந்நிலையில் 2014-இல் பள்ளிக் கல்வித்துறையின் அரசாணை எண். 71-இல் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஆசிரியர் பணிக்கு வெயிட்டேஜ் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.  மேலும், ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற தகுதி 7 ஆண்டுகள் தான் செல்லும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளதுதற்போது நான் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று 5 ஆண்டுகள் முடிந்து விட்டது. 2018 வரை ஆசிரியர் பணி கிடைக்கவில்லை. இன்னும் 2 ஆண்டுகளில் எனக்கு ஆசிரியர் பணி கிடைக்காவிட்டால் நான் ஆசிரியர் தகுதித் தேர்வில் ...