Posts

Showing posts from March 6, 2018
RRB Date Extended upto 31st March Important Dates Details Dates Opening Date & Time for Online Registration and submission of Application 03-02-2018 at 10.00 hrs. Closing Date & Time for submission of Online application 31-03-2018 at 23.59 hrs. Last Date & Time for Payment of Application Fee Online payment ( Net Banking / Credit Card / Debit Card  ) 30-03-2018 at 23.59 hrs. SBI Bank Challan 28-03-2018 at 15.00 hrs. Post Office Challan 27-03-2018 at 15.00 hrs.
மத்திய அரசில் 1330 துணை ஆய்வாளர் வேலை: எஸ்எஸ்சி அறிவிப்பு மத்திய அரசின் காவல்துறையில் காலியாக உள்ள 1330 துணை ஆய்வாளர், உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை எஸ்எஸ்சி வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் திறமையுள்ள இருபாலர்களிடமிருந்தும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.   மொத்த காலியிடங்கள்: 1330 பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:  பணி: Sub-Inspector (Male) in Delhi Police - 97 Open - 86, Ex-Ser - 11) பணி: Sub-Inspector in Delhi Police/ Female - 53  (Open - 53) சம்பளம்: மாதம் ரூ.35400 - 112400  பணி:  Sub-Inspector (GD) in CAPFs - 1180 (Open - 1073), (Ex-Ser - 107) சம்பளம்: மாதம் ரூ.29200 - 92300 தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஆண் விண்ணப்பதாரர்கள் இலகுரக வாகன (இரு சக்கர வாகனம் மற்றும் கார்) ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். வயதுவரம்பு: 01.08.2018 தேதியின்படி 20 முதல் 25க்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின் வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும். தேர்வு செய்யப்படும் முறை: இரண்டு தாள்கள் கெ...
TNSET 2018 - Official Answer Key Download TNSET 2018 - Official Answer  Key COMMON  - PAPER I Answer Keys -  Click here (ALL SUBJECTS) - PAPER II SET E - Answer Keys -  Click here SET F - Answer Keys -  Click here
'ஜிப்மர்' நுழைவு தேர்வு பதிவு: நாளை துவக்கம் 'ஜிப்மர்'மருத்துவ கல்லுாரியில் சேர்வதற்கான, நுழைவு தேர்வுக்கு, 'ஆன்லைன்' பதிவு, நாளை துவங்குகிறது. மருத்துவ படிப்பில் சேர, மத்திய அரசின் சி.பி.எஸ்.இ., நடத்தும், 'நீட்' நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். ஆனால், மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் செயல்படும், எய்ம்ஸ் மற்றும் ஜிப்மர் கல்வி நிறுவனங்களில், மருத்துவ படிப்பில் சேர, தனியாக நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது.  வரும் கல்வி ஆண்டில், மாணவர் சேர்க்கைக்கான, எய்ம்ஸ் நுழைவு தேர்வில் பங்கேற்க, நேற்றுடன் ஆன்லைன் பதிவு முடிந்தது. புதுச்சேரி, ஜவஹர்லால் நேரு முதுநிலை மருத்துவ படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனமான, ஜிப்மர் கல்லுாரியில், எம்.பி.பி.எஸ்., படிக்க, ஜூன், 3ல் நுழைவு தேர்வு நடக்கிறது. இதற்கான, ஆன்லைன் பதிவு, நாளை துவங்குகிறது. பிளஸ் 2 முடிக்க உள்ள மாணவர்கள், முடித்தவர்கள், நுழைவு தேர்வில் பங்கேற்கலாம். www.jipmer.puducherry.gov.in என்ற இணையதளத்தில், ஏப்., 13 வரை, பதிவு செய்யலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.