பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வு ரத்து : ஆகஸ்ட்டில் மறுதேர்வு என அறிவிப்பு முறைகேடு எதிரொலியாக, பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கு நடந்த தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆகஸ்ட்டில் மறு தேர்வு நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில், 1,058 விரிவுரையாளர் பணியிடங்களுக்கு, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., சார்பில், 2017 செப்., 16ல், எழுத்துத்தேர்வு நடந்தது; 1.33 லட்சம் பேர் பங்கேற்றனர். தேர்வு முடிவுகள், நவம்பர், 7ல் வெளியாகின. மதிப்பெண் தரவரிசைப்படி, ஒரு காலியிடத்துக்கு, இரண்டு பேர் வீதம் சான்றிதழ் சரிபார்ப்புக்கும் தேர்வு செய்யப்பட்டனர்.இந்நிலையில், பாலிடெக்னிக் தேர்வு முடிவுகளில், பெரும் குளறுபடி நடந்துள்ளதாக, சிலர் புகார் அளித்தனர். இதுகுறித்த விசாரணையில், முறைகேடு நடந்தது உறுதியானது.உடன், தேர்வு முடிவுகள் மட்டும் ரத்து செய்யப்பட்டன. உண்மையான மதிப்பெண்ணை அறிந்து கொள்ள, அனைத்து விடைத்தாள் நகல்களும், டி.ஆர்.பி., இணையதளத்தில் வெளியிடப்பட்டன. விடைத்தாள் நகலுக்கும், தேர்வு முடிவில் கூறப்பட்ட மதிப்பெண்ணுக்கும் வித்தியாசம் இருந்ததால், டி.ஆர்.பி.,...
Posts
Showing posts from February 10, 2018
- Get link
- X
- Other Apps
62,907 குரூப் டி வேலை: ஆர்ஆர்பி அறிவிப்பு இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனம் இந்திய ரயில்வே துறை. நாடு முழுவதும் சிறந்த சேவையாற்றும் இந்த நிறுவனத்தில், வேலைவாய்ப்பை பெறுவது இளைஞர்களின் விருப்பங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. அவர்களின் ஆவலை பூர்த்தி செய்யும் வகையில் பல ஆயிரம் கணக்கான பணியிடங்களுக்கு அறிவிப்பை ரயில்வே தேர்வுவாரியம் வெளியிட்டு வருகிறது. தற்போது 65,907 குரூப் "டி" பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து மார்ச் 12க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அறிவிக்கப்பட்டுள்ள 62 ஆயிரத்து 907 பணியிடங்களும் போட்டித் தேர்வுகள் மற்றும் நேர்முகத் தேர்வுகள் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த வாய்ப்பினை இளைஞர்கள் பயன்படுத்தி பயன்பெறவும்.
- Get link
- X
- Other Apps
301 மையங்களில் நாளை நடக்கிறது 20 லட்சம் பேர் பங்கேற்கும் குரூப்-4 தேர்வு 20½ லட்சத்துக்கு மேற்பட்டோர் பங்கேற்கும் குரூப்-4 தேர்வு 301 மையங்களில் நாளை நடக்கிறது. இந்த தேர்வுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. தேர்வாணைய வரலாற்றில் 20½ லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் ஒரே நேரத்தில் பங்கேற்கும் குரூப்-4 தேர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. 1¼ லட்சம் ஆசிரியர்கள் மற்றும் அரசு பணியாளர்களின் பங்களிப்புடன் இந்த தேர்வு நடக்கிறது. மொத்தம் 20 லட்சத்து 69 ஆயிரத்து 274 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர். தமிழகம் முழுவதும் 301 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது. சென்னையில் 1 லட்சத்து 60 ஆயிரத்து 120 பேர் தேர்வு எழுதுகிறார்கள். இந்த தேர்வை கண்காணிக்க 685 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. தேர்வர்களின் பெயர், புகைப்படம், பதிவு எண், விருப்பப்பாடம், தேர்வுக்கூடத்தின் பெயர் ஆகிய தனிப்பட்ட விவரங்கள் அச்சடிக்கப்பட்டுள்ள விடைத்தாள் அறிமு...
- Get link
- X
- Other Apps
பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வு ரத்து : ஆகஸ்ட்டில் மறுதேர்வு என அறிவிப்பு முறைகேடு எதிரொலியாக, பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கு நடந்த தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆகஸ்ட்டில் மறு தேர்வு நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில், 1,058 விரிவுரையாளர் பணியிடங்களுக்கு, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., சார்பில், 2017 செப்., 16ல், எழுத்துத்தேர்வு நடந்தது; 1.33 லட்சம் பேர் பங்கேற்றனர். தேர்வு முடிவுகள், நவம்பர், 7ல் வெளியாகின. மதிப்பெண் தரவரிசைப்படி, ஒரு காலியிடத்துக்கு, இரண்டு பேர் வீதம் சான்றிதழ் சரிபார்ப்புக்கும் தேர்வு செய்யப்பட்டனர்.இந்நிலையில், பாலிடெக்னிக் தேர்வு முடிவுகளில், பெரும் குளறுபடி நடந்துள்ளதாக, சிலர் புகார் அளித்தனர். இதுகுறித்த விசாரணையில், முறைகேடு நடந்தது உறுதியானது.உடன், தேர்வு முடிவுகள் மட்டும் ரத்து செய்யப்பட்டன. உண்மையான மதிப்பெண்ணை அறிந்து கொள்ள, அனைத்து விடைத்தாள் நகல்களும், டி.ஆர்.பி., இணையதளத்தில் வெளியிடப்பட்டன. விடைத்தாள் நகலுக்கும், தேர்வு முடிவில் கூறப்பட்ட மதிப்பெண்ணுக்கும் வித்தியாசம் இருந்ததால், டி.ஆர்.பி.,க்க...