Posts

Showing posts from July 20, 2017
வி.ஏ.ஓ., தேர்வு தள்ளிவைப்பு. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., நடத்தும், கிராம நிர்வாக அலுவலருக்கான,  வி.ஏ.ஓ., தேர்வு, ஒரு மாதம் தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள, பல்வேறு வகை ஊழியர்கள்  மற்றும் அதிகாரிகள் பணி இடங்களில், டி.என்.பி.எஸ்.சி., மூலம், புதியவர்கள்நியமிக்கப்படுகின்றனர்.இதற்காக,போட்டித்தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்த தேர்வுகள் மற்றும் துறை ரீதியான புதிய  நியமனம் குறித்து, டி.என்.பி.எஸ்.சி., சார்பில், ஆண்டு தேர்வு திட்ட அறிக்கை வெளியிடப்படுகிறது.இந்தஆண்டுக்கானதிட்ட அறிக்கைப்படி, வருவாய் துறையில், வி.ஏ.ஓ., பதவிக்கான, 494 காலி இடங்களை நிரப்ப, செப்., 17ல், எழுத்துத் தேர்வு நடத்த வேண்டும். இந்த தேர்வுக்கான, அதிகாரபூர்வ அறிவிக்கை, ஜூன் முதல்  வாரத்தில் வெளியிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், ஜூலை  மூன்றாம் வாரமாகியும், இன்னும் அறிவிக்கை வெளியாகவில்லை. இது குறித்து, தேர்வர்கள், டி.என்.பி.எஸ்.சி.,யை அணுகிய போது, 'வி.ஏ.ஓ., தேர்வு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது' என, அதிகாரிகள் தெரிவித்து ...
Teachers Recruitment Board   College Road, Chennai-600006 Direct Recruitment of Post Graduate Assistants / Physical Education Director Grade-I - 2016-17 TENTATIVE ANSWER KEY 01_T amil 09_G eography 17_Physical Dir Grade I 02_E nglish 10_E conomics 03_M athematics 11_C ommerce 04_P hysics 12_P olitical Science 05_C hemistry 13_Bio Chemistry 06_B otany 14_Micro Biology 07_Z oology 15_Home Science 08_H istory 16_Telugu            Please Click here - Dispute Form Home