Posts

Showing posts from June 1, 2017
Image
Teachers Recruitment Board   College Road, Chennai-600006 Direct Recruitment of Graduate Assistants - 2016            PROVISIONAL LIST OF CANDIDATES CALLED FOR CERTIFICATE VERIFICATION                                                  Teachers Recruitment Board issued Notification  Advt.No. 02/2017  on 27.04.2017 to select  candidates for the Notified Vacancies from   2012 TNTET, 2013 TNTET and 2014  Special TNTET qualified candidates.                    Now,Teachers Recruitment Board has released the list of candidates ca...
TNPSC இணையதளத்தில் ஜாதிகள் பட்டியலில் மாற்றம் போட்டித் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவில், ஜாதிகளின் பட்டியல் மாற்றப்பட்டுள்ளதாக, தமிழ்நாடு அரசு பணி யாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. டி.என்.பி.எஸ்.சி., நடத்தும் போட்டித் தேர்வு களில் பங்கேற்க, அதன் இணையதளத்தில், ஒருமுறை பதிவு முறையில், ஆன்லைனில் தகவல்களை புதுப்பிக்க வேண்டும்.  இதில், தேர்வரின் அனைத்து விபரங்களையும் பதிவுசெய்ய வேண்டும். இதில், முந்தைய, 'குரூப் - 2' தேர்வு அறிவித்த போது, ஒருமுறை பதிவுபட்டியலில் இருந்த,நத்தமன், மலையமன்  ஆகிய ஜாதிகளின் பெயர், தற்போதைய தேர்வின் போது இல்லை என, தேர்வர்கள் தெரிவித் தனர். இது குறித்து, நமதுநாளிதழில் செய்தி வெளியானது. இதை தொடர்ந்து, டி.என்.பி.எஸ்.சி. செயலர், விஜயக்குமார் அனுப்பிய விளக்கத்தில், 'தேர்வர்கள் குறிப்பிடும் நத்தமன், மலையமன்ஆகிய இரு , ஜாதிகளும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில், பார்கவகுலம் பட்டியலில் இணைக்கப் பட்டு உள்ளது. 'எனவே, தேர்வர்கள் பார்கவ குலத்தில் தங்கள் ஜாதிகளைப் பார்த்து விண்ணப்பிக்க லாம்' என தெரிவித்துள்ளார்.
தனியார் ஆசிரியர்கள் மூலம் அரசு பள்ளிகளில் பாடம்!!! 'ஆசிரியர் பற்றாக்குறை உள்ள அரசு பள்ளிகளில், அருகிலுள்ள தனியார் பள்ளி ஆசிரியர்கள் மூலம் பாடம் நடத்த வேண்டும்' என, அரசுக்கு, தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு யோசனை தெரிவித்து உள்ளது. தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச்செயலர், இளங்கோவன், பள்ளிக்கல்வித் துறைக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.  அதில், அவர் கூறியுள்ளதாவது : பிளஸ் 1க்கு பொதுத்தேர்வு அறிவித்திருப்பதை வரவேற்கிறோம். அடுத்த ஆண்டு புதிய பாடத்திட்டம் வரும் நிலையில், இந்த ஆண்டு, புதிய அம்சங்களை மட்டும், கூடுதல் இணைப்பாக, பள்ளிகளுக்கு வழங்க வேண்டும். எழுத்துத்தேர்வு முடிந்த பின்னரே, 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு, செய்முறை தேர்வை நடத்த வேண்டும். செய்முறைத் தேர்வு, வெறும் சம்பிரதாயமாக இல்லாமல், முறையாக நடத்த வேண்டும். பல்கலை மற்றும் கல்லுாரி பேராசிரியர்கள் மூலம், பள்ளி ஆசிரியர்களுக்கு, பணியிடை பயிற்சி தர வேண்டும்.  வெயில், மழைக்காக அடிக்கடி விடுப்பு அறிவிப்பதால், வேலை நாட்களை சரிகட்ட, ஒன்பதாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, அனைத்து சனிக்கிழமைகள...