
மே மாதம் 2010ல் சான்றிதழ் சரிபார்ப்பு கலந்து கொண்டு பாதிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் நடத்தும் ஒரு நாள் கவன ஈர்ப்பு உண்ணாநிலை போராட்டம் நாள் :26/05/2017 இடம் : சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை எதிரில் மே மாதம் 2010ல் சான்றிதழ் சரிபார்ப்பு கலந்து கொண்டு பாதிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும் வாரீர்! வாரீர் !!வாரீர் !!!