மே மாதம் 2010ல் சான்றிதழ் சரிபார்ப்பு கலந்து கொண்டு பாதிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் நடத்தும் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நாள் :26/05/2017 இடம் : சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை எதிரில் மே மாதம் 2010ல் சான்றிதழ் சரிபார்ப்பு கலந்து கொண்டு பாதிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும் வாரீர்! வாரீர் !!வாரீர் !!! கிழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணை பாருங்கள் * அரசானை எண் :193,46,169,170ல் மொத்தம் 2054+2064+3816+1242=9176 பணியிடங்கள் பதிவு மூப்பு அடிப்படையில் நிரப்ப வேண்டும். இப்பணியிடங்களை நிரப்ப கோரி மாபெரும் உண்ணாவிரதம் நடைபெறுகிறது.அனைவரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்டு ஆதரவு தரவேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம் . * அரசாணைஎண் .181 தேதி :15.11.2011 அன்றுதகுதித்தேர்வின்அடிப்படையில்ஆசிரியர்நியமனம்எனபள்ளிக் கல்வித்துறைஅறிவித்தது . இதுகடந்தகாலஆட்சியில்வேலைவாய்ப்புஅலுவலகம் மூலம் பதிவுமூப்பு அடிப்படையில் சான்றிதழ் சரிபார்த்து அடுத்து வரும் காலிப்பணியிடங்களில் வாய்ப்பு கிடைக்கும் எ...
Posts
Showing posts from May 18, 2017