Posts

Showing posts from April 6, 2017
TNTET - ஜூன் 1-ம் தேதிக்குள் ஆசிரியர் நியமன பணிகள் முடிக்கப்படும் -2017 தகுதித் தேர்வு முடிவுகளும் வெகுவிரைவாக வெளியிடப்படும் . ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான ஹால் டிக்கெட் ஏப்ரல் 3-வது வாரத்தில் வழங்க ஏற்பாடு. ஆசிரியர்   தகுதித்   தேர்வுக்கான   விண்ணப்   பங்களை   பரிசீலனை செய்யும் பணி   ஆசிரியர்   தேர்வு   வாரிய   அலுவலகத்தில்   மும்முரமாக நடைபெற்று   வருகிறது . விண்ணப்பதாரர்களுக்கு   ஏப்ரல்  3 வது   வாரத்தில்   ஆன்லைனில் ஹால்   டிக்கெட்   வழங்க   திட்டமிடப்பட்டுள்ளது . ஆசிரியர்   தகுதித்   தேர்வு   ஏப்ரல்  29,30  தேதிகளில்   நடைபெறும்   என்று ஆசிரியர்   தேர்வு   வாரியம்   அறிவித்துள்ளது .  இதற்கான   விண்ணப்ப படிவங்கள்   கடந்த   மார்ச்  6  முதல்  22 ம்   தேதி   வரை   தமிழகம் முழுவதும்   பல்வேறு   மையங்களில்   விற்பனை   செய்யப்பட்டன .   பூர்த்தி   செய்யப்   பட்ட   விண்ணப்ப   படிவங்கள்   மார்ச்  23 ம்   தேதி   வரை பெற்றுக்கொள்ளப்பட்டன . இடைநிலை   ஆசிரியர்   தகுதித்   தேர்வுக்கு  ( தாள் -1)2  லட்சத்து  72  ஆயிரம்   பேரும் ,  பட்ட   தாரி   ஆசிரியர்   தகுத
தமிழ், ஆங்கிலத்தில் 'சென்டம்' ரத்து : 10ம் வகுப்பு தேர்வில் அதிரடி சமீபத்தில் முடிந்த, 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், தமிழ், ஆங்கில பாடங்களுக்கு, 'சென்டம்' என்ற நுாற்றுக்கு நுாறு மதிப்பெண், ரத்து செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் முடிந்த, 10ம் வகுப்பு தேர்வு விடைத்தாள் திருத்தம், ஏப்., 1ல் துவங்கியது. முதல் நாளில், விடைத்தாள்களை முதன்மை விடை திருத்துனர்கள் திருத்தி, விடை குறிப்புகளை ஆய்வு செய்தனர்.  ஏப்., 2 முதல், உதவி திருத்துனர்கள் மூலம் திருத்தம் நடக்கிறது. முந்தைய ஆண்டுகளில், 100க்கு, 100 மதிப்பெண் பெற்ற மாணவர்கள் பலர், தமிழில் சரிவர எழுத சிரமப்பட்டதும், பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வுகளில், தமிழில் திணறியதும் தெரிந்தது. எனவே, மொழி பாடத்தில், 'சென்டம்' மதிப்பெண் வழங்க, கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.  'சென்டம்' வழங்க, பல கட்ட மறுமதிப்பீடு செய்ய உத்தரவிடப் பட்டுள்ளது. உச்சகட்டமாக, இந்த ஆண்டு, 100 மதிப்பெண் வழங்கு வதையே, தேர்வுத்துறை ரத்து செய்துள்ளது. அதாவது, விடைத்தாளில், இறுதி மதிப்பெண் வழங்கும் முகப்பு  பக்க சீட்டில், 100 மதிப்பெண் இடுவதற்கான
DGE : 12TH PUBLIC EXAMINATION MARCH 2017 OFFICIAL ANSWER KEY CLICK HERE FOR PHYSICS ANSWER KEY CLICK HERE FOR BIO - ZOOLOGY ANSWER KEY CLICK HERE FOR CHEMISTRY ANSWER KEY  CLICK HERE FOR MATHS ANSWER KEY