10ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு இன்று 'ஹால் டிக்கெட்' பத்தாம் வகுப்பு தனி தேர்வர்கள், இன்று முதல், 'ஹால் டிக்கெட்'டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.'மார்ச்சில் நடக்க உள்ள, 10ம் வகுப்பு தேர்வுக்கு விண்ணப்பித்த தனித்தேர்வர்கள், இன்று முதல், மார்ச், 7 வரை http:/www.dge.tn.gov.in/என்ற இணையதளத்தில், ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம்' என, அரசு தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.
Posts
Showing posts from February 9, 2017
- Get link
- X
- Other Apps
TNTET - 2017 Latest News - Application Issue Details 1. ஆசிரியர் தகுதித்தேர்வு பிப்ரவரி 15 முதல் விண்ணப்ப விநியோகம் துவங்க உள்ளது | விண்ணப்பம் பெற கட்டணம் ரூபாய் 50 | தேர்வுக்கட்டணம் ரூபாய் 500 / 250 (IN CHALLAN) | விண்ணப்பங்கள் கிடைக்கும் இடங்கள் - தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளி வளாகங்கள்| பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அதே மையத்தில் ஒப்படைத்தல் வேண்டும் | கடைசி தேதி 28.02.2017. 2.Last date for Sale of Application Forms tentatively 27-02- 2017 and receipt of F illed-in Application forms in the District Educational Offices on 28.02.2017 should be closed at 05.00 PM without fail. 3.Paper I and Paper II Application Forms should be separated (two different colours). 4.Challans for Rs.250 and Rs.500 should be separated for Paper I and Paper II, and these separated Challans should be kept in four separate envelopes (Paper I – Rs. 250, Paper II - Rs. 250, Paper I - Rs. 500 and Paper II - Rs. 500).