Posts

Showing posts from December 7, 2016
தமிழக புதிய அமைச்சரவை விவரம்: 1. ஓ.பன்னீர் செல்வம் - பொது நிர்வாகம், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்துறை 2. திண்டுக்கல் சீனிவாசன் - வனத் துறை 3. எடப்பாடி பழனிச்சாமி - பொதுப் பணித்துறை, நெடுஞ்சாலை துறை 4. செல்லுார் ராஜூ - கூட்டுறவுத் துறை 5. தங்க மணி - மின்சாரம், மதுவிலக்குத் துறை 6.வேலு மணி - நகர வளர்ச்சி துறை 7.ஜெயகுமார் - மீன்வளத் துறை 8.சண்முகம் - சட்டத்துறை 9.அன்பழகன் - உயர்கல்வி துறை 10.சரோஜா - சமூக நலன், சத்துணவுத் துறை 11. எம்.சி. சம்பத் - தொழில் துறை 11. கருப்பணன் - சுற்றுச்சூழல் துறை 12.காமராஜ் - உணவுத் துறை 13. ஓ.எஸ்.மணியன் - கைத்தறித் துறை 15. உடுமலை ராதாகிருஷ்ணன் - வீட்டு வசதி வாரியத் துறை 16. விஜய பாஸ்கர் - சுகாதாரத் துறை 17. துரைகண்ணு - வேளாண் துறை 18. கடம்பூர் ராஜூ - தகவல் மற்றும் செய்தி தொடர்பு துறை 19. ஆர்.பி. உதயகுமார் - வருவாய் துறை 20. வேலுமணி - நகர வளர்ச்சி துறை 21. வெல்லமண்டி நடராஜன் - சுற்றுலா துறை 22. மஃபா பாண்டியராஜன் - பள்ளி கல்வித் துறை 23. ராஜேந்திர பாலாஜி - பால்வளத் துறை 24. பென்ஜமின் - ஊரக வளர்ச்சி துறை 25. விஜயபாஸ்கர் - போக்குவரத்து துறை 26. ந...
முதல்வர் ஜெயலலிதா மறைவு எதிரொலி : அரையாண்டுதேர்வுகள் ஒத்திவைப்பு. முதல்வர் ஜெயலலிதா மறைவால் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு, அரசு நிதியுதவி மற்றும் தனியார் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு இன்றும், 6 மற்றும் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற 9ம் தேதியும் அரையாண்டு தேர்வு தொடங்கும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் ஏற்கனவே அறிவித்திருந்தது.   இந்நிலையில், முதல்வர் ஜெயலலிதா ேநற்று முன்தினம் இரவு உடல் நலக்குறைவால் காலமானார். இதைத்தொடர்ந்து அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் 3 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு இன்று நடக்க இருந்த அரையாண்டு தேர்வு வருகிற 9ம் தேதியும் 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு தேதி குறிப்பிடாமலும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.