Posts

Showing posts from November 2, 2016
38 ஏ.இ.இ.ஓ. விரைவில் நியமனம் சென்னை   தொடக்கக்   கல்வித்துறையில்   உதவி   தொடக்கக்   கல்வி   அலு   வலர் ( ஏ . இ . இ . ஓ .)  பணியிடங்கள்  60  சதவீதம்   பதவி   உயர்வு   மூல மாகவும் ,40  சதவீதம்   நேரடித் தேர்வு   மூலமாகவும்   நிரப்பப்படு   கின்றன .  அரசு   நடுநிலைப்   பள்ளி   தலைமை ஆசிரியர்கள்   பதவி   உயர்வு   மூலமாக   உதவி   தொடக்கக்   கல்வி   அலுவலர்   ஆகின்றனர் . சம்பளப்   பட்டியல்   தயாரிப்   பது ,  பள்ளிகளில்   வருடாந்திர   ஆய்வு   மேற்கொள்வது , ஆசிரியர்   களுக்கு   விடுமுறை ,  ஈட்டுவிடுப்பு   சரண்டர் ,  வங்கிக்   கடன் ,  பொது   வருங்கால வைப்புநிதி   கணக்கில்  ( ஜிபிஎஃப் )  முன்பணம்   போன்றவற்றுக்கு   ஒப்புதல்   அளிப்பது முதலான   பணிகளை   அவர்கள்   மேற்கொள்கிறார்கள் .  நேரடி   உதவி   தொடக்கக்   கல்வி அலுவலர்   நியமன   முறை   முதல்முறையாக  2009 ம்   ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது .  அந்த   ஆண்டு  67  பேரும்   தொடர்ந்து  2011 ல்  34  பேரும் நேரடியாக   உதவி   தொடக்கக்   கல்வி   அலுவலர்களாக   தேர்வு   செய்யப்பட்டனர் .  கடந்த   5 ஆண்டுகளாக   நேரடி
Image
85 பணியிடங்களுக்கு குரூப்–1 தேர்வு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் விரைவில் அறிவிக்கிறது சென்னை, 85 பணியிடங்களை நிரப்ப குரூப்–1 தேர்வு நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் விரைவில் வெளியிட உள்ளது. குரூப்–4 தேர்வு தமிழ்நாட்டில் அரசுத்துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை எழுத்து தேர்வு நடத்தி தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நிரப்பி வருகிறது. வருகிற 6–ந்தேதி குரூப்–4 தேர்வு நடத்தப்பட உள்ளது. 5 ஆயிரத்து 451 பணியிடங்களுக்கு எழுத்து தேர்வை அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்துகிறது. இந்த தேர்வுக்கு 12 லட்சத்து 75 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பிப்பதற்கு எஸ்.எஸ்.எல்.சி. படித்து இருந்தாலே போதும். ஆனால் விண்ணப்பித்தவர்களில் ஏராளமானவர்கள் பட்டதாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது. குரூப்–1 இந்த நிலையில் 85 பணியிடங்களை நிரப்ப குரூப்–1 தேர்வு நடைபெற உள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாக உள்ளது. இந்த 85 பணியிடங்களில் 30 பணியிடங்கள் துணை கலெக்டர்கள், 33 பணியிடங்கள் துணை சூப்பிரண்டு ஆகும். மீதம் உள்ள
NATIONAL ELIGIBILITY TEST (Last Update :10/10/2016)  On behalf of UGC, the Central Board of Secondary Education announces holding of the National Eligibility Test (NET) on 22 nd  January 2017 for determining the eligibility of Indian nationals for the Eligibility for Assistant Professor only or Junior Research Fellowship & Eligibility for Assistant Professor Both in Indian Universities and Colleges. CBSE will conduct NET in 84 subjects at 90 selected NET Examination Cities spread across the country.    The candidates who qualify for the award of Junior Research Fellowship are eligible to pursue research in the subject of their post-graduation or in a related subject and are also eligible for Assistant Professor. The universities, institutions, IITs and other national organizations may select the JRF awardees for whole time research work in accordance with the procedure prescribed by them. The award of JRF and Eligibility for Assistant Professor both OR Eligibility for A