Posts

Showing posts from October 20, 2016
ஆசிரியர் தகுதி தேர்வு வழக்கு அக்டோபர் 25 ஆம் தேதி அன்று  முதல் வழக்காக விசாரணைக்கு வருகிறது  ADVANCE LIST FOR Tuesday 25th October 2016 Sr. No. Case No. Party Petitioner Advocates Respondent Advocates 1. SLP(C) No.  29245 /2014 V. LAVANYA & ORS. Vs. THE STATE OF TAMIL NADU & ORS. MR. T. HARISH KUMAR MR. M. YOGESH KANNA MR. SUMIT KUMAR MR. V. RAMASUBRAMANIAN     0615 WITH   SLP(C) No. 29353-29354/2014 K CHANDRASEKARAN AND ORS Vs. STATE OF TAMIL NADU & ORS. MR. T. HARISH KUMARMR. M. YOGESH KANNA   SLP(C) No. 29634/2014 P.K.KARTHI AND ORS Vs. STATE OF TAMILNADU AND ORS MR. T. HARISH KUMARMR. M. YOGESH KANNA   SLP(C) No. 29715/2014 I SASIKALA Vs. STATE OF TAMIL NADU & ORS. MR. ANANDH KANNAN N.MR. M. YOGESH KANNA   SLP(C) No. 32238-32239/2014 P RADHA & ORS. Vs. STATE OF TAMIL NADU & ORS. MR. ANANDH KANNAN N.   SLP(C) No. 32240/2014 N.SETHURAMAN AND ORS Vs. STATE OF TAMILNADU ...
Image
மின்வாரிய தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.    TAMILNADU GENERATION AND DISTRIBUTION CORPORATION LIMITED (TANGEDCO) The written examination marks of 525 (500 Electrical + 25 Mechanical) Technical Assistants and 900 Field Assistants will be published after vacating stay orders from Hon’ble High Court of Madras.  Sl. No.  NAME OF THE POST DATE OF EXAM RESULTS 1  Typist 19.06.2016 FN 2  Junior Auditor 19.06.2016 AN 3  Assistant Draughtsman 19.06.2016 AN 4  Junior Assistant / Accounts 27.08.2016 FN 5  Tester Chemical 27.08.2016 FN 6  Steno-Typist 27.08.2016 AN 7  Junior Assistant / Administration 28.08.2016 FN    Help Line: 044-2235 8311 / 8312    All rights reserved © TAMILNADU GENERATION AND DISTRIBUTION CORPORATION LIMITED (TANGEDCO)
10 நாட்களில் 'செட்' தேர்வு முடிவு கல்லுாரி பேராசிரியர்களுக்கான, 'செட்' தேர்வு முடிவை, 10 நாட்களுக்குள் வெளியிட, தமிழக உயர் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. இந்தியாவில் உள்ள பல்கலை மற்றும் கல்லுாரிகளில், பேராசிரியராக சேர, முதுநிலை பட்டப்படிப்பு முடித்து, 'நெட்' தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.  சில மாநிலங்களில், கல்லுாரி, பல்கலைகளில், பேராசிரியராக சேர, மாநில அளவிலான, செட் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றால் போதும். தமிழக அரசு சார்பில், செட் தேர்வு, பிப்., மாதம் நடந்தது; இதில், 80 ஆயிரம் பேர் பங்கேற்றனர். தேர்வை நடத்திய, முன்னாள் உயர் கல்வி செயலர் அபூர்வா, வேறு துறைக்கு மாற்றப்பட்டதால், தேர்வு முடிவு வெளியிடப்படாமல், கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில், மத்திய அரசின் நெட் தேர்வுக்கான, 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு, அக்., 17ல் துவங்கியது. செட் தேர்வு முடிவை வெளியிட்டால், அதில் தேர்ச்சி பெறாதோர், நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க லாம். அதற்கு வசதியாக, செட் தேர்வு முடிவை வெளியிட வேண்டும் என, கோரிக்கை எழுந்தது. செட் தேர்வு முடிவு வெளியான பின், நெட...
பிளஸ் 2, 10-ஆம் வகுப்பு: அக்டோபர் 25 முதல் வினா வங்கி புத்தகங்கள் தமிழகம் முழுவதும் பிளஸ் 2, 10-ஆம் வகுப்பு அறிவியல் பாடப் பிரிவு மாணவர்களுக்கு வினா வங்கி புத்தகங்கள் வரும் 25-ஆம் தேதி முதல் விற்பனை செய்யப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர் கண்ணப்பன் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: ""10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்குப் பயன்படும் வகையில், பள்ளிக் கல்வி இயக்கக வளாகத்தில் செயல்படும் தமிழ்நாடு மாநிலப் பெற்றோர் ஆசிரியர் அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் வினா வங்கி, மாதிரி வினா ஏடுகள், தீர்வுப் புத்தகங்களை தயாரித்து, தமிழ்நாட்டு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் நிறுவனம் மூலம் அச்சிட்டு குறைவான விலையில் விற்பனை செய்து வருகிறது. செப்டம்பர், மார்ச் மாதங்களில் நடைபெற்ற அரசு பொதுத் தேர்வு வினாத் தாள்கள் உள்ளடக்கி ஒவ்வொரு ஆண்டும் வினா வங்கி புத்தகம் வெளியிடப்படுகிறது. மாவட்டத்துக்கு ஒரு மையம் வீதம்...:இந்த ஆண்டுக்கு உரிய பிளஸ் 2 அறிவியல் பாடப் பிரிவு, 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உரிய வினா வங்கி புத்தகங்கள் அச்சிடும...