Posts

Showing posts from August 9, 2016
தமிழக அரசில் 5451 பணியிடங்களுக்கான குரூப் - 4 தேர்வு அறிவிப்பு. 2015-16 ஆண் ஆண்டிற்கான தொகுதி -IV பணியில் அடங்கிய 5451 இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் கிரேடு -3, நிலஅளவர், வரைவாளர் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் செய்வதற்கான எழுத்துத் தேர்விற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கான எழுத்துத் தேர்விற்கு செப்டம்பர் 8 வரை இணைய வழி மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அறிவிக்கை எண்:15/2016 விளம்பர எண்:445/2016 தேதி:09.08.2016 பணி:Junior Assistant (Non - Security) - 2345 பணி:Junior Assistant (Security) - 121 பணி:Bill Collector, Grade-I - 08 பணி:Field Surveyor - 532 பணி:Draftsman - 327 பணி:Typist - 1714 சம்பளம்:மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400 பணி:Steno-Typist, Grade-III - 404 சம்பளம்:மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,800 விண்ணப்பதாரர்கள் பதிவுக்கட்டணமாக ரூ.50-ஐ செலுத்தி தங்களது அடிப்படை விவரங்களை நிரந்தரப்பதிவு மூலமாக கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும் (பதிவு செய்தல் கட்டாயமாக்கப்பட்டுள்...
Image
மக்கள் நலப்பணியாளர்கள் தொடர்பான வழக்கு: தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு T புதுடெல்லி, தமிழக மக்கள் நலப்பணியாளர்கள் வழக்கு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு மீதான இறுதி விசாரணையை நவம்பர் 22–ந் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். மக்கள் நலப்பணியாளர்கள் கடந்த 2011–ம் ஆண்டு மக்கள் நலப்பணியாளர்கள் 13,500 பேர் பணியில் இருந்து நீக்கப்பட்டனர். இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மக்கள் நலப்பணியாளர்களுக்கு மாற்றுப்பணி வழங்க வேண்டும் என கடந்த 2014–ம் ஆண்டு ஜூலை மாதம் சென்னை ஐகோர்டடு தீர்ப்பு அளித்தது. அக்டோபர் மாதத்துக்குள் பணி வழங்காவிட்டால் ஊதியத்தை மட்டுமாவது வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. ஆனால் இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. அதில், பணி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்க முடியாது. தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ள பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்குவதில் எந்த உபயோகமும் இல்லை. எனவே, சென்னை ஐகோர்ட்டு ப...
TNPSC GROUP IV தேர்வு அறிவிப்பு தேர்வு நாள் : 06.11.2016. விண்ணப்பிக்க கடைசி நாள் : 08.09.2016. பணியிடங்கள்: 5451. இளநிலை உதவியாளர் ( பிணையமற்றது) - 2345 இளநிலை உதவியாளர் ( பிணையமுள்ளது ) - 121 வரி தண்டலர் - 8 நில அளவர் - 532 வரைவாளர் - 327 தட்டச்சர் - 1714 சுருக்கெழுத்து தட்டச்சர் - 404 மேலும் விவரங்களை இன்றைய தினத்தந்தி நாளிதழிலும், டி.என்.பி.எஸ் .சி இணைய தளத்திலும் காணலாம்.