B.Ed படிப்பிற்கான விண்ணப்ப விநியோகம் ஆக.,1 முதல் தொடக்கம் பி.எட் படிப்பிற்கான விண்ணப்ப விநியோகம் ஆகஸ்ட் 1 முதல் 9-ம் தேதி வரை வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஆகஸ்ட் 10-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும். லேடி வெல்லிங்டன் கல்வியியல் கல்லூரி உட்பட 13 மையங்களில் விண்ணப்பம் விநியோகம் செய்யப்படுகிறது.
Posts
Showing posts from July 26, 2016
- Get link
- X
- Other Apps
முழுநேர தமிழ் ஆய்வியல் நிறைஞர் பட்ட வகுப்பு: 2016-17ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை தொடக்கம் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ்ப் பல்கலைக்கழக ஏற்புடன் முழுநேர தமிழ் ஆய்வியல் நிறைஞர் பட்ட வகுப்பு பல ஆண்டுகளாகத் தொடர்ந்து நடத்தப்பெற்று வருகின்றது. அந்தவகையில் 2016-17ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பெறுகின்றன. விண்ணப்பங்களை சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் நேரிலோ, அஞ்சலிலோ அல்லது நிறுவன வலைத்தளத்தில் ( www.ulakaththamizh.org) பதிவிறக்கம் செய்தோ பெற்றுக் கொள்ளலாம். கட்டண விவரம் பின்வருமாறு : விண்ணப்பக் கட்டணம் (நுழைவுத் தேர்வு கட்டணம் சேர்ச்த்து) - ரூ. 300/- (எஸ்.சி/எஸ்.டி. மாணவர்களுக்கு சாதிச்சான்று வழங்கும் நிலையில் ரூ. 200) தமிழ் ஆய்வியல் நிறைஞர் வகுப்பு கல்விக் கட்டணம் - ரூ. 4,500/- விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் - 12.08.2016 நுழைவுத் தேர்வு நடைபெறும் நாள் - 18.08.2016 வகுப்பு தொடங்கப்பெறும் நாள் - 24.08.2016 மேலும் விவரங்களுக்கு இயக்குநர் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் இரண்டாம் முதன்மைச் சாலை மையத் தொழில்நுட்பப் பய...