Posts

Showing posts from July 21, 2016
தமிழக அரசு பொறியியல் கல்லூரிகளில் 192 உதவி பேராசிரியர் பணி: டிஆர்பி அறிவிப்பு தமிழ்நாடு அரசு பொறியியல் கல்லூரிகளில் 2016 - 2017-ஆம் ஆண்டிற்கான 192 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 192 பணி இடம்: தமிழ்நாடு பணி: உதவி பேராசிரியர் துறைவாரியான காலியிடங்கள் விவரம்: 1. Assistant Professor in Civil Engineering - 24 2. Assistant Professor in Mechanical Engg. - 22 3. Assistant Professor in E.E.E - 19 4. Assistant Professor in E.C.E - 22 5. Assistant Professor in EIE - 02 6. Assistant Professor in Computer Science Engg. - 19 7. Assistant Professor in Metallurgy - 01 8. Assistant Professor in Mathematics - 25 9. Assistant Professor in English - 19 10. Assistant Professor in Physics - 21 11. Assistant Professor in Chemistry - 18 வயதுவரம்பு: 01.07.2016 தேதியின்படி 57க்குள் இருக்க வேண்டும். சம்பளம்:...
இன்ஜி., பேராசிரியர் அக்., 22ல் தேர்வு. ' அரசு பொறியியல் கல்லுாரி உதவி பேராசிரியர் பணிக்கான தேர்வு, அக்டோபர், 22ல் நடத்தப்படும்' என, ஆசிரியர் தேர்வு வாரியமான  டி.ஆர்.பி., அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பு, 2014 ஜூலையில் வெளியானது.  அப்போது, 139 உதவி பேராசிரியர் நியமனம் செய்யப்பட உள்ளதாகவும்,  விண்ணப்பதாரர் வயது வரம்பு, 35 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது . 192 ஆக...: அதனால், பேராசிரியர் தகுதிக்கான,  'நெட்' தேர்வு முடித்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். வயது வரம்பை அதிகரிக்க கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், வயது வரம்பு,  57 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.  இதையடுத்து, உதவி பேராசிரியர் நியமனத்துக்கான புதிய  அறிவிப்பை, டி.ஆர்.பி., வெளியிட்டுள்ளது. அதில், பணியிடம்  எண்ணிக்கை, 192 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. புதிய விதிமுறைகள் : அதன்படி ஆகஸ்ட், 17ல் விண்ணப்ப வினியோகம் துவங்குகிறது.  செப்டம்பர், 7க்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.  அக்டோபர், 22ல் தேர்வு நடத்தப்படும்.  இதில், 2014ம் ஆண்டு அறிவிப்பின் படி விண்ணப்பித்தவர்கள், ...