Posts

Showing posts from July 20, 2016
பிளஸ்2 சிறப்பு துணை தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது பிளஸ்2 தேர்வு முடிவுகள் கடந்த மே வெளியானது. இதில் தேர்ச்சி பெறாதவர்களுக்காக சிறப்புத் துணைத் தேர்வுகள் நடத்தப்பட்டன. இந்த தேர்வு முடிவுகள் நாளை காலை 11மணிக்கு வெளியாகிறது. சிறப்பு துணைத் தேர்வு முடிவுகளை www.dge.tn.nic.in என்ற இணைய தளத்தில் மாணவ, மாணவிகள் தெரிந்து கொள்ளலாம். மேலும், துணை தேர்வு முடிவுகளை தெரிந்து கொண்ட மாணவர்கள் விடைத் தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு வரும் 25-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை மாவட்ட கல்வி அலுவலகங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் 317 பணியிடங்கள்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு. சென்னை உயர் நீதிமன்றத்தில் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ள 317 பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களர்களிடமிருந்துஅதிகாரப்பூர்வ ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அறிக்கை எண்: 10/2016 தேதி: 20.07.2016 பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: பணி: Personal Assistant to the Hon’ble Judges - 76 சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 தர ஊதியம் ரூ.5,400 சிறப்பு சம்பளம் பணி: Personal Assistant (to the Registrars) - 07 சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 தர ஊதியம் ரூ.4,600 சிறப்பு சம்பளம் பணி: Personal Clerk (to the deputy Registrars) - 01 சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 தர ஊதியம் ரூ.2,800 சிறப்பு சம்பளம் எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி:பொது கல்விக்கான தேர்வு 27.08.2016 காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரைநடைபெறும். பணி: Computer Operator - 61 சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 தர ஊதியம் ரூ.2,800 பணி: Typist - 84 சம்பளம்: மாதம் ர...