பொதுமாறுதல் கவுன்சிலிங்: வெளிப்படையாக நடத்த கோரிக்கை நாமக்கல்: 'பொதுமாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கவுன்சலிங்கை, 100 சதவீதம் வெளிப்படையாக நடத்த வேண்டும்' என, செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் சார்பில், அவசர செயற்குழு கூட்டம் நாமக்கல்லில் நடந்தது. மாநிலத் தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார். கூட்டத்தில் 'பதவி உயர்வு பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை, பட்டதாரி ஆசிரியர் பணிமூப்பு அடிப்படையில், உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கான முன்னுரிமை பட்டியலில் சேர்க்கூடாது' என, சென்னை உயர்நீதி மன்றத்தில், வழக்கு தொடர்ந்துள்ள, நேரடி நியமனம் பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் அவர்கள் சங்கத்துக்கு கண்டனம் தெரிவிக்கப்படுகிறது. மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வில், 50 சதவீதம் நேரடி நியமனத்திலும், 50 சதவீதம் பதவி உயர்வின் மூலமும் நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கையை இதுவரை செயல்படுத்தவில்லை. அதனால், சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்யப்பட்டது. தற்போது அறிவிக்கப்பட்...
Posts
Showing posts from July 18, 2016
- Get link
- X
- Other Apps
8822 வங்கி அதிகாரி பணிகளுக்கான எழுத்து தேர்வு அறிவிப்பு. வங்கி அதிகாரி பணிகளுக்கான எழுத்து தேர்வு 8,822 பணியிடங்கள் நிரப்பப்படுகிறதுபொதுத் துறை வங்கிகளில் புரபெசனரி அதிகாரி பணிகளுக்கான பொது எழுத்து தேர்வை ஐ.பீ.பி.எஸ். அமைப்பு அறிவித்து உள்ளது. இந்த தேர்வின் மூலம் 8822 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:- ‘இன்ஸ்டிடியூட் ஆப் பேங்கிங் பெர்சனல் செலக்சன் (ஐ.பீ.பி.எஸ்.)’ அமைப்பு தற்போது புரபெசனரி அதிகாரி மற்றும் மேனேஜ்மென்ட் டிரெயினி பணிகளுக்கான எழுத்து தேர்வு அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. இதன் மூலம் 20 பொதுத்துறை வங்கிகளின் புரபெசனரி அதிகாரி பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.மொத்தம் 8 ஆயிரத்து 822 பணியிடங்கள் நிரப்பப்படும் என்று உத்தேசமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் அதிகபட்சமாக கனரா வங்கியில் 2 ஆயிரத்து 200 இடங்களும், ஐ.டி.பி.ஐ. வங்கியில் 1350 இடங்களும், யூனியன் பாங்க் ஆப் இந்தியாவில் 899 இடங்களும், பஞ்சாப் நேஷனல் வங்கியில் 750 இடங்களும், யூகோ வங்கியில் 540 இடங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. இதர வங்கிகளிலும் நூற்றுக்கணக்கான பணியிடங்கள் உள்ளன. இந்த பணியிடங்களின் எ...
- Get link
- X
- Other Apps
ஆசிரியர்கள் கலந்தாய்வு 2016-17: ALL UPDATES (அனைத்து பதிவுகளும் ஒரே இடத்தில்) * தொடக்க கல்வித்துறை:ஆசிரியர்கள் பொது கலந்தாய்வு அட்டவணை 2016-17 * பள்ளிக்கல்வித்துறை:ஆசிரியர்கள் பொது கலந்தாய்வு அட்டவணை 2016-17 * பள்ளிக்கல்வி - கலந்தாய்வு நடைமுறைகள் வெளியீடு - இயக்குனர் செயல்முறைகள் (நாள்:15.07.2016) * தொடக்கக்கல்வி : 2016 -2017 கலந்தாய்வு நடைமுறைகள் குறித்து இயக்குனர் செயல்முறைகள் * New update:ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்வு:2016-17 விதிமுறைகள் அரசாணை வெளியீடு. * DSE:NEW TRANSFER APPLICATION FORM * Transfer Spouse Certificate * DSE:MUTUAL TRANSFER FORM * ALL TRANSFER APPLICATION Forms * G.O . No. 258 dated 6.7.16 -Transfer Norms- Important points * G.O 270 : உபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்வதற்கான விதிமுறைகள்