Posts

Showing posts from April 5, 2016
10-ஆம் வகுப்பு கணிதத் தேர்வில் தவறான கேள்வி: மாணவர்கள் குழப்பம் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் திங்கள்கிழமை நடைபெற்ற கணிதத் தேர்வில் தவறான கேள்வி கேட்கப்பட்டிருந்ததால் மாணவர்கள் குழப்பமடைந்தனர். 10-ஆம் வகுப்புக்கான அரசுத் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இதுவரை தமிழ் முதல், இரண்டாம் தாள், ஆங்கிலம் முதல், இரண்டாம் தாள், கணிதம் ஆகியவை நடந்து முடிந்துள்ளன. கணிதத் தேர்வில் பிரிவு ஐய-இல் கேள்வி எண் 47 (அ) வில் கேட்கப்பட்ட 10 மதிப்பெண்ணுக்கான கேள்வி சமன்பாட்டை தீர்வு காணும் கிராப் வரைபடக் கேள்வி தவறாக இருந்ததை கண்டு மாணவர்கள் குழப்பமடைந்தனர். க்ஷ-க்கு பதிலாக 6 என்ற எண் கேள்வியில் குறிப்பிடப்பட்டிருந்தால் அது சரியான கேள்வியாகும். க்ஷ என தவறுதலாக குறிப்பிடப்பட்டுள்ளதால் அது தவறான கேள்வியாக கருதப்படுகிறது. இதுகுறித்து தேர்வு அறைக் கண்காணிப்பாளர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அந்த கேள்வியில் க்ஷ என்ற இடத்தில் 6 என்ற எண் வரவேண்டும் எனவும், பாடப் புத்தகத்தில் அப்படித்தான் இருப்பதாகவும் பல மாணவர்கள் தெரிவித்துள்ளனர். இக் கேள்விக்கு எப்படி விடை எழுதுவது என்றும் குழப்பமடைந்தனர். இதனால், மாணவ,