தமிழக அரசு ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்யாவிட்டால்: பதிவு மூப்பு பட்டதாரி ஆசிரியர்கள் எச்சரிக்கை ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்யாவிட்டால் அடுத்தக் கட்டமாக விஷம் அருந்தி தற்கொலை செய்து கொள்ளும் போராட்டம் நடத்துவோம் என்று பதிவுமூப்பு பட்டதாரி ஆசிரியர்கள் தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாடு பதிவு மூப்பு பட்டதாரி ஆசிரியர் சங்கம் சார்பில் 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் நேற்று நடைபெற்றது. போராட்டத்துக்கு, ஆசிரியர்கள் சங்க மாநில தலைவர் ரத்தினகுமார் தலைமை வகித்தார். இதுகுறித்து சங்கத்தின் மாநில தலைவர் ரத்தினகுமார் அளித்த பேட்டி:வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து 10 ஆண்டுகளுக்கு மேலாக காத்திருக்கும் பி.எட் பட்டதாரிக்கு, ஆசிரியர் தகுதி தேர்வில் 50 மதிப்பெண்கள் சிறப்பு மதிப்பெண்களாக அளிக்க வேண்டும். இனி வரக்கூடிய காலிப்பணியிடங்களில், பதிவு செய்து காத்திருப்போருக்கு முன்னுரிமை அளித்து பணி நியமனம் வழங்க வேண்டும். 2010ம் ஆண்டில் சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட 34 ஆயிரம் பி.எட் பட்டதாரிகளில், பணி நியம...
Posts
Showing posts from February 23, 2016