நீட் மருத்துவ நுழைவுத்தேர்வு தமிழில் எழுதலாம் : மத்திய அரசு அறிவிப்பு
மருத்துவ பொது நுழைவுத்தேர்வு (நீட்) தமிழில் உட்பட 6 பிராந்திய மொழிகளில் எழுதலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
அமைச்சர் தகவல்
இது குறித்து மத்திய சுகாதாராத்துறை அமைச்சர் அனுப்ரியா பட்டேல் எழுத்து பூர்வமாக அளித்துள்ள பதிலில் கூறியிருப்பதாவது.
நீட் தேர்வை அசாம், வங்காளம், இந்தி, மராத்தி, ஆங்கிலம், குஜராத்தி, தெலுங்கு மொழிகளிலும் நீட் தேர்வு எழுத மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. மருத்துவ படிப்பில் மாநில இட ஒதுக்கீடை அந்தந்த மாநிலங்களே முடிவு செய்யலாம் மாநில அரசுகளின் இட ஒதுக்கீட்டு கொள்கை நீட் தேர்வால் பாதிக்காது இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Comments
Post a Comment