தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு சிக்கலா?
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத பட்டதாரி ஆசிரியர்களின் பட்டியல் கேட்கப்பட்டுள்ளதால் ஆசிரியர்கள் புலம்புகின்றனர்.
அரசு உதவி பெறும் சிறுபான்மை மற்றும் பிற உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 23.8.2010 முதல்14.11.2011 முடிய மற்றும் 15.11.2011 முதல் பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனம் பெற்றனர்.
இவர்களில், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் விபரம் மற்றும் ஆசிரியர் தகுதி தேர்வு தகுதியின்றி நியமனம் செய்யப்பட்டவர்கள் பட்டியல் கேட்கப்பட்டுள்ளது. மாவட்ட கல்வி அலுவலர்கள் மூலம் பட்டியலை பெற்று முதன்மைக்கல்வி அலுவலர்கள் அனுப்ப வேண்டும், என இடைநிலைக்கல்வி இணை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளார். இதனால், இதுவரை தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் புலம்பி வருகின்றனர்.

Comments
Post a Comment