பழைய பென்சன் திட்டம்: தமிழக அரசுக்கு கருணாநிதி வலியுறுத்தல்
தி.மு.க., தலைவர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கை: புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய பென்சன் திட்டம் தொடர்வதற்கான அறிவிப்பினை தமிழக அரசு வெளியிட வேண்டும். பழைய பென்சன் திட்டம் குறித்து ஆராய வல்லுநர் குழு அமைக்கப்படும் என முதல்வர் ஜெ., அறிவித்திருந்தார்.
இந்த வல்லுநர் குழு அமைக்கப்பட்டு 5 மாதங்கள் ஆகியும் அறிக்கை தாக்கல் செய்யவில்லை . இதனால் பிரச்னையை தள்ளிப்போட வேண்டும் அரசு எண்ணுகிறதோ என ஊழியர்கள் கருதுகின்றனர். இதனால் அரசு அலுவலர்கள் மிகுந்த கோபத்திலும், ஏமாற்றத்திலும் இருக்கிறர்கள் எனக்கூறியுள்ளார்.

Comments
Post a Comment