தமிழக அரசு பொறியியல் கல்லூரிகளில் 192 உதவி பேராசிரியர் பணி: டிஆர்பி அறிவிப்பு
தமிழ்நாடு அரசு பொறியியல் கல்லூரிகளில் 2016 - 2017-ஆம் ஆண்டிற்கான 192 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) வெளியிட்டுள்ளது.
இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 192
பணி இடம்: தமிழ்நாடு பணி: உதவி பேராசிரியர் துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Assistant Professor in Civil Engineering - 24
2. Assistant Professor in Mechanical Engg. - 22
3. Assistant Professor in E.E.E - 19
4. Assistant Professor in E.C.E - 22
5. Assistant Professor in EIE - 02
6. Assistant Professor in Computer Science Engg. - 19
7. Assistant Professor in Metallurgy - 01
8. Assistant Professor in Mathematics - 25
9. Assistant Professor in English - 19
10. Assistant Professor in Physics - 21
11. Assistant Professor in Chemistry - 18
வயதுவரம்பு: 01.07.2016 தேதியின்படி 57க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.6,000
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600. மற்ற பிரிவினருக்கு ரூ.300.
விண்ணப்பிப்பதற்கான ஆரம்பத் தேதி: 17.08.2016
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.09.2016
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 22.10.2016 அன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதள லிங்கை http://trb.tn.nic.in /Asst%20Prof%20Eng%202014 /20072016 /TRB%20Engg.%20Prospucts%2020 16.pdfகிளிக் செய்து பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Comments
Post a Comment