இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டி அரசை வலியுறுத்தி தற்போது சென்னையில் உண்ணாவிரதம்... ஆதி திராவிட-பிரமலை கள்ளர் நலத்துறை பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டி அரசை வலியுறுத்தி தற்போது சென்னையில் உண்ணாவிரதம் நடைபெற்று வருகிறது.
Posts
Showing posts from January 29, 2015
- Get link
- X
- Other Apps
ஆசிரியர்களுக்கு நடக்கும் பயிற்சிகளில் பயனில்லை, வீணாகிறது நிதி: புகார் பள்ளிக் கல்வித்துறைசார்பில், ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர்களுக்கு நடத்தப்படும் பயிற்சிகளில், புதிதாக ஒன்றும் இல்லை என்பதால்,வெறும் சம்பிரதாயத்திற்காக நடத்தப்படும் இப்பயிற்சிகளுக்கு,லட்சக்கணக்கில் ஒதுக்கப்படும் நிதி வீணடிக்கப்படுவதாக, புகார் எழுந்துள்ளது. பள்ளிக்கல்வித்துறையின்கட்டுப்பாட்டில்,அனைவருக்கும்கல்விஇயக்கம்,அனைவருக்கும்இடைநிலைக்கல்விஇயக்கம்செயல்பட்டுவருகின்றன.இத்திட்டங்களில்,ஆசிரியர்கள்,பள்ளிமேலாண்மைகுழுஉறுப்பினர்கள்,தலைமையாசிரியர்கள்,ஆசிரியர்பயிற்றுநர்கள்,கிராமகல்விகுழுஉறுப்பினர்கள்என,பல்வேறுபிரிவுகளில்தொடர்ந்துபயிற்சிகள்வழங்கப்பட்டுவருகின்றன. இரண்டுதிட்டங்களிலும்சேர்த்து,இப்பயற்சிக்காக,ஆண்டுதோறும்,பலகோடிரூபாய்,நிதிஒதுக்கப்படுகிறது.கோவைமாவட்டத்தில்,நடப்புகல்வியாண்டில்மட்டும்அனைவருக்கும்கல்விஇயக்கத்தின்கீழ்90லட்சம்ரூபாயும்,அனைவருக்கும்இடைநிலைகல்விஇயக்கத்தின்கீழ்96லட்சம்ரூபாயும்ஆசிரியர்பயிற்சிகளுக்காகநிதிஒதுக்கப்பட்டுள்ளது. பள்ளிமேலாண்மைகுழுபயிற்சிகளுக்கு35லட்சம்ரூபாய்பயன்படுத்தப்பட்டது.இப்பயிற்சிகள்,மாநில,மா...