விரைவில் ஆசிரியர் தகுதி தேர்வு வைக்க வேண்டும் அல்லது தகுதி தேர்வே ரத்து செய்யவேண்டும் என அரசுக்கு கோரிக்கை.
ஆசிரியர் தகுதித் தேர்வு வருடத்திற்கு இரண்டு முறை வைத்தால் தான் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வாய்ப்பாக இருக்கும் . ஆசிரியர் தகுதி தேர்வே வைக்காமல் 1000 ஆசிரியர்கள் 2016 நவம்பருக்குள் ‘பாஸ்’ செய்யுமாறு அரசு காலக்கெடு விதித்தால் அதுஆசிரியர்கள் மத்தியில் பீதியை தான் ஏற்படுத்துகிறது .அரசு இதை கருத்தில் கொண்டு விரைவில் ஆசிரியர் தகுதி தேர்வு வைக்க வேண்டும் அல்லது தகுதி தேர்வே ரத்து செய்யவேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது .

Comments
Post a Comment