இன்று (24.04.2015) முதல் ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
இன்று முதல் பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் இதற்கு உங்கள் மாவட்ட கல்வி அலுவலர் அறிவித்துள்ள தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மையங்களுக்கு (22.04.2015 தினத்தந்தி விளம்பரம்பார்த்து மைங்களுக்கு செல்லவும்) சென்று உங்கள் அனைத்து கல்வி சான்றிதழ்(10th ,+2, Degree), சாதி சான்றிதழ், முன்னுரிமை சான்றிதழ், , பணி அனுபவ சான்றிதழ்,வேலைவாய்ப்பு பதிவு அட்டை யின் உண்மை சான்று மற்றும் அதன் 2 நகல்களை எடுத்துச் சென்று அங்கு இதற்கான அமைக்கப்பட்ட சிறப்வுப மையங்களில் பதிவு செய்ய வேண்டும்
இந்த சிறப்பு மையங்கள் ஆண்களுக்கு ஒரு பள்ளி பெண்களுக்கு ஒரு பள்ளி என்று வேறு வேறு பள்ளிகளாக இருக்கும் ஒரு மாவட்டத்தில் மாவட்டத்தின் தலைநகரம் மற்றும் அதற்கெடுத்த மாவட்டத்தின் முக்கிய ஊர்கள்(கல்வி மாவட்டம்) ஆகிய இடங்களில் அமைந்துள்ள பள்ளிகளாக இருக்கும். 150 ரூபாய் கொண்டு செல்ல வேண்டும் அங்க உங்களை புகைப்படம் எடுப்பார்கள் எனவேதேர்வு எழுதுபவர்கள் நேரடியாக செல்ல வேண்டும்.
கல்வி தகுதி& வயது வரம்பு
10 ம் வகுப்பு மட்டும் மேலும் +2 அல்லது பட்டப்படிப்பு படித்திருந்தால் வயது வரம்பு கிடையாது(53 வயதுக்குள்). 10 ம் வகுப்பு மட்டும் படித்தவர்களுக்கு BC MBC SC ST அடிப்படையிலும் வயது வரம்பில் தளர்வு உண்டு.
முன்னாள் இரானுவத்தினர்(48 வயது), ஆதரவற்ற விதவை போன்றவர்களுக்கும் வயது வரம்பில் தளர்வு உண்டு.( வயது வரம்பு தளர்வு மற்றும் சம்பளம், இன சுழற்சி போன்றவை அனைத்தும் TNPSC குரூப் 4 தேர்வுக்கான நிபந்தனைகள் பொருந்தும்) விண்ணப்பிக்கும் கடைசி தேதி 06.05.2015 தமிழ்வழி படித்தவர்களுக்கு 20% முன்னுரிமை பொருந்தும். மாற்றுத்திறனாளிகளுக்கான 3% இட ஒதுக்கீடு பொருந்தும்.
தேர்வு கட்டணம் தேர்வு கட்டணம் 100 மற்றும் சேவைகட்டணம் 50 ரூபாய் மட்டும் SC/ST மற்றும் ஆதரவற்ற விதவை, மாற்றுத்திறனாளிகளுக்கு தேர்வுகட்டணம் கிடையாது அவர்கள் 50 ரூபாய் மட்டும் செலுத்த வேண்டும்.
தேர்வு எப்போது எப்படி நடைபெறும்
தேர்வு 31.05.2014 அன்று நடைபெறும் அறிவியல் 10 ம் வகுப்பு பாடத்திட்டம் அடிப்படையில் 120 மதிப்பெண்கள் மற்றும் பொது அறிவு 30 மதிப்பெண்கள் மற்றும் நேர்முக தேர்வுக்கு 25 மதிப்பெண்கள் வழங்கப்படும். OMR SHEET மூலம் தேர்வு நடைபெறும்.
வெற்றி பெற்றவர்கள் 1:4 என்ற அடிப்படையில் (முன்னுரிமை யற்றவர்கள்) மேலும் முன்னுரிமை உடையவர்கள் 1:1 என்ற அடைப்படையில் சேர்த்து 1:5 என்று நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள் தங்கள வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்டையில் 10 மதிப்பெண் மற்றும் பட்ட படிப்பு அடிப்படையில் 3 மதிப்பெண், பள்ளி முன்அனுபவம் அடிப்படையில் 2 மதிப்பெண் வழங்கப்படும்.

Comments
Post a Comment