10ம் வகுப்பு தேர்வில் போனஸ் மதிப்பெண்
பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது.
*பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதால், எந்த விடை எழுதி இருந்தாலும் அதற்கு மதிப்பெண் வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
* பத்து மதிப்பெண் 'கிராப்' பகுதி கேள்வியில், 47 (பி) கேள்வியில் வைப்புதொகை மற்றும் வட்டி ஆகியவற்றை 'எக்ஸ் மற்றும் ஒய்' அச்சுக்களில் மாற்றி எழுதிஇருப்பினும் முழு மதிப்பெண்கள் வழங்கலாம் என தேர்வு துறை இயக்குனர் விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Comments
Post a Comment