TET என்கிற ‘கொல்’கை முடிவு-Dinakaran News
தமிழகத்தில் தகுதித் தேர்வு (டெட்)நடத்துவதன் மூலம் கிராம பகுதியை சேர்ந்தவர்கள் பாதிக்கப்படுகின்றனர். மற்ற மாநிலங்களில் முறையாக நடத்தும் போதுஇங்கு மட்டும் வெயிட்டேஜ், இட ஒதுக்கீடு கிடையாது, 60 சதவீத மதிப்பெண் எடுக்க வேண்டும் என்று கட்டுப்பாடுகளை தமிழ அரசு வைத்துள்ளது.
வேறு எந்த மாநிலத்திலும் இது போல இல்லை. இது கொள்கை முடிவு என்று அரசு கூறுகிறது. ஆனால் இது ஆசிரியர்களை ‘கொல்லும்‘ முடிவு என்று ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
Comments
Post a Comment