தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களில் 24ஆயிரம் பேர் இந்த ஆண்டு பணியிலிருந்து ஓய்வுபெறுகிறார்கள். இக்காலியிடங்களில் 50சதவீதம் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படுவதால் இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு ஏற்படும். தமிழகஅரசின்பல்வேறுதுறைகளில்12லட்சத்துக்கும்மேற்பட்டஊழியர்கள்,அலுவலர்கள்பணிபுரிந்துவருகிறார்கள்.அரசுஊழியர்களும்,ஆசிரியர்களும்பணியிலிருந்துஓய்வுபெறுவதற்கு5ஆண்டுகளுக்குமுன்னரேஅவர்களைப்பற்றியமுழுவிவரங்கள்அடங்கியபட்டியல்துறைவாரியாகதமிழகஅரசின்நிதித்துறைக்குஅனுப்பப்படும்.ஓய்வுபெறும்ஊழியர்களுக்குவழங்கவேண்டியபணிக்கொடை(கிராஜுவிட்டி)உள்ளிட்டபணப்பயன்கள்குறித்துமுன்கூட்டியேதிட்டமிட்டுபட்ஜெட்டில்நிதிஒதுக்கவேண்டியதிருப்பதால்இந்தஏற்பாடுசெய்யப்படுகிறது.
அரசுப்பணியாளர்கள்டிஎன்பிஎஸ்சிபோட்டித்தேர்வுமூலமாகவும்,ஆசிரியர்கள்டிஆர்பிஎனப்படும்ஆசிரியர்தேர்வுவாரியத்தின்மூலமாகவும்தேர்வுசெய்யப்படுகிறார்கள்.மேலும்,வேலைவாய்ப்புஅலுவலகபதிவுமூப்பு(சீனியாரிட்டி)மற்றும்கருணைஅடிப்படையிலும்பணிநியமனம்நடைபெறுகிறது. இந்தநிலையில், 2015-16-ம்நிதிஆண்டில்அரசுஊழியர்கள்,அலுவலர்கள்மற்றும்ஆசிரியர்களில்ஏறத்தாழ24ஆயிரம்பேர்ஓய்வுபெறஇருப்பதாகநிதித்துறையின்உயர்அதிகாரிஒருவர்தெரிவித்தார்.காவலர்,அலுவலகஉதவியாளர்தொடங்கி,குரூப்-சிபணியாளர்கள்,குரூப்-பி,குரூப்-ஏஅலுவலர்கள்,ஆசிரியர்கள்,கல்லூரிபேராசிரியர்கள்எனஅனைத்துவகைஊழியர்களும்இதில்அடங்குவர்.ஒரேஆண்டில்இவ்வளவுபேர்ஓய்வுபெறுவதுஅரிதானஒன்றாகும்.
பொதுவாக,அரசுப்பணியில், 50சதவீத காலியிடங்கள் பதவி உயர்வு மூலமாகவும், எஞ்சிய 50 சதவீத இடங்கள் நேரடி நியமனம் மூலமாகவும் நிரப்பப்படும். அந்தவகையில், 12ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படும் சூழல் இருப்பதால் படித்தஇளைஞர்களுக்குஅதிகவேலைவாய்ப்புஏற்படும்.இதற்காகடிஎன்பிஎஸ்சிமற்றும்ஆசிரியர்தேர்வுவாரியம்மூலமாகஅதிகளவில்பணிநியமனங்கள்நடைபெறும்.இந்தஆண்டு10ஆயிரத்துக்கும்மேற்பட்டகாலியிடங்கள்நிரப்பப்படும்என்றுடிஎன்பிஎஸ்சிதலைவர்(பொறுப்பு)சி.பாலசுப்பிரமணியன்அண்மையில்அறிவித்தார்என்பதுகுறிப்பிடத்தக்கது.
காவலர்,அலுவலக உதவியாளர் தொடங்கி,குரூப்-சிபணியாளர்கள்,குரூப்-பி,குரூப்-ஏ அலுவலர்கள், ஆசிரியர்கள், கல்லூரி பேராசிரியர்கள் என அனைத்து வகை ஊழியர்களும் இதில் அடங்குவர். ஒரே ஆண்டில் இவ்வளவுபேர் ஓய்வு பெறுவது அரிதான ஒன்றாகும்.
Comments
Post a Comment