பள்ளிக் கல்வித்துறைசார்பில், ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர்களுக்கு நடத்தப்படும் பயிற்சிகளில், புதிதாக ஒன்றும் இல்லை என்பதால்,வெறும் சம்பிரதாயத்திற்காக நடத்தப்படும் இப்பயிற்சிகளுக்கு,லட்சக்கணக்கில் ஒதுக்கப்படும் நிதி வீணடிக்கப்படுவதாக, புகார் எழுந்துள்ளது.
பள்ளிக்கல்வித்துறையின்கட்டுப்பாட்டில்,அனைவருக்கும்கல்விஇயக்கம்,அனைவருக்கும்இடைநிலைக்கல்விஇயக்கம்செயல்பட்டுவருகின்றன.இத்திட்டங்களில்,ஆசிரியர்கள்,பள்ளிமேலாண்மைகுழுஉறுப்பினர்கள்,தலைமையாசிரியர்கள்,ஆசிரியர்பயிற்றுநர்கள்,கிராமகல்விகுழுஉறுப்பினர்கள்என,பல்வேறுபிரிவுகளில்தொடர்ந்துபயிற்சிகள்வழங்கப்பட்டுவருகின்றன.
இரண்டுதிட்டங்களிலும்சேர்த்து,இப்பயற்சிக்காக,ஆண்டுதோறும்,பலகோடிரூபாய்,நிதிஒதுக்கப்படுகிறது.கோவைமாவட்டத்தில்,நடப்புகல்வியாண்டில்மட்டும்அனைவருக்கும்கல்விஇயக்கத்தின்கீழ்90லட்சம்ரூபாயும்,அனைவருக்கும்இடைநிலைகல்விஇயக்கத்தின்கீழ்96லட்சம்ரூபாயும்ஆசிரியர்பயிற்சிகளுக்காகநிதிஒதுக்கப்பட்டுள்ளது.
பள்ளிமேலாண்மைகுழுபயிற்சிகளுக்கு35லட்சம்ரூபாய்பயன்படுத்தப்பட்டது.இப்பயிற்சிகள்,மாநில,மாவட்டம்,வட்டாரம்,பள்ளிகள்என்றபிரிவுகளின்கீழ்கலைஆசிரியர்கள்உட்படபாடவாரியாகஅனைத்துஆசிரியர்களுக்கும்பயிற்சிகள்வழங்கப்படுகின்றன.இப்பயிற்சிகள்,ஒவ்வொருஆண்டும்ஒரேவிதமாகநடத்தப்படுகிறது.ஆக்கப்பூர்வமானபயிற்சிகள்இல்லாததால்,ஒதுக்கப்படும்நிதிபயனின்றிசெலவிடப்படுகிறது.ஆசிரியர்கள்கூறுகையில், "பயிற்சிகளில்,ஆசிரியர்ஒருவருக்குபயணம்உள்ளிட்டஇதரபடிகளுக்கு, 300முதல்500ரூபாய்வரைசெலவிடப்படுகிறது. ஆனால்,ஒவ்வொருஆண்டும்,பாடபுத்தகங்களில்உள்ளவைகுறித்துபயிற்சிகள்வழங்கப்படுகின்றன.பயிற்சிகள்என்பதுஆக்கப்பூர்வமாகவும்,அறிவுப்பூர்வமாகவும்இருப்பதில்லை.ஆக்கப்பூர்வமானபயிற்சிகள்அவசியம்.இல்லையேல்,இந்நிதியைரத்துசெய்துவிடலாம்"என்றனர்.
Comments
Post a Comment