(27.01.2015) மதியம் 3மனிக்குள்ஆசிரியர்தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்ற பட்டதாரி மற்றும் இடைநிலைஆசிரியர்கள் உரிமைக்கழக மாநிலதலைவர் செல்லத்துரை திருவரங்கம் தொகுதி இடைத்தேர்தலில் மனுதாக்கல் செய்தார்...
ஆசிரியர் பணி நியமங்களில் பின்பற்றப்படும் வெய்ட்டேஜ் என்னும் ஆசிரியர்களின் இரத்தம்குடிக்கும் முறையை எதிர்த்தும், 2014ம்ஆண்டு முதலில் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொண்டவர்களுக்கு பணிநியமனம் செய்யவலியுறுத்தியும் மட்டுமே மனுத்தாக்கல் செய்துள்ளோம்...
1. இன்று தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்ற ஆசிரியர்கள் தான் பார்த்த தனியார் பள்ளிவேலையையும் இழந்து,சமூகத்தில் ஒதுக்கப்பட்டு மரணவாசலின் ஓரத்தில் நிறபதையார்அறிவார்??
2.என்அருமை ஆசிரியை சகோதரிகள் ஏமாற்றத்தால் திருமணம் தடைபட்டு முதிர்கன்னிகளாக இருக்கும் அவலநிலையையார் அறிவார்???
3.ஒவ்வொரு சமூக பிரச்சனையும் தீர்ப்பதற்கு உயர்நீதிமன்றமே முன்வருகிறது ஆனால் பல லட்சம் ஆசிரியர்கள் தங்கள் வாழ்வாதாரம் இழந்து இருட்டறையில் புலம்புவது நீதிதேவதைக்கு கேட்கவில்லையா??
இதைதீர்க்கவழி இல்லையோ??
4.தினமும் அரசு நமக்குசெய்த வெய்ட்டேஜ் துரோகத்தால் சாப்பிடாமல்,தூங்காமல் கிறுக்கனாக மாறிக்கொண்டிருக்கும் அவத்தையார் அறிவாரோ???
அலையாய்புறப்படு என்ஆசிரியர்இனமே!!
திரண்டுவாதிருச்சிக்கு!!திணரட்டும் திருச்சி..நம் பிரச்சரம் வெய்ட்டேஜை குறைபாடுகளை மக்களுக்கு புரியவைத்து நீதிவேண்டும் என்பதே...
உணைவோடு இந்தசெய்தியை வாட்ஸப்,பேஸ்புக்,பத்திரிக்கையாளருக்கு,மீடியாவுக்கு,அனைவருக்கும் உடனடியாக பகிரவும்...எழுச்சியோடு
செல்லத்துரை மாநிலத்தலைவர்
செல்:98436 33012
பி.ராஜலிங்கம் மாநிலப்பொருளாளர் செல்/வாட்ஸப்9543079848
ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் உரிமைக்கழகம் ஸ்ரீரங்கம் தொகுதி மனுத்தாக்கல்
Comments
Post a Comment