Posts

Showing posts from December 24, 2014
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளுக்கான தேர்வு 2க்கான கலந்தாய்வு அறிவிப்பு ஒருங்கிணைந்த குடிமைப்பணிகளுக்கான தேர்வு-II (தொகுதி - IIஏல் அடங்கிய பதவிகளுக்காக தேர்வெழுதியவர்கள் கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட அறிவிப்பில், ஒருங்கிணைந்த குடிமைப்பணிகளுக்கான தேர்வு-II (தொகுதி IIA-ல் அடங்கிய) 2013-2014- [Combined Civil Services Examination-II (Group-IIA Services) (Non-interview posts)]- இல் அடங்கிய பதவிகளுக்கு நேரடி நியமனம் செய்யும் பொருட்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், 06.02.2014 மற்றும் 16.04.2014ஆம் நாளிட்ட அறிவிக்கை வாயிலாக விண்ணப்பங்களைக் கோரியிருந்தது. இப்பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு கடந்த 29.06.2014 அன்று நடைபெற்றது. அதற்கான தெரிவு முடிவுகள் 12.12.2014 அன்று வெளியிடப்பட்டது. இத்தெரிவு தொடர்பான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு சென்னை-3, பிரேசர் பாலச்சாலையில் (பிராட்வே பேருந்து நிலையம் மற்றும் கோட்டை ரயில் நிலையம் அருகில்) உள்ள தேர்வாணைய அலுவலகத்தில் 29.12.2014 முதல் நடைபெறுகிறது. ...
காஸ் மானியத்துக்கு வங்கி கணக்கு இணைப்பை அறிவது எப்படி? Dial *99*99# from your Mobile handset சமையல் காஸ்மானியம்பெற,வங்கிக்கணக்குஇணைக்கப்பட்டுவிட்டதாஎன்பதைஅறிய,பி.எஸ்.என்.எல்.,நிறுவனம்,இலவசஎஸ்.எம்.எஸ்.,சேவையைஅறிமுகம்செய்துள்ளது.இச்சேவையை,ஆதார்எண்உள்ளவர்கள்மட்டுமேபயன்படுத்தமுடியும். காஸ் மானியம்பெற,ஆதார்எண்ணோடு,வங்கிக்கணக்குஎண்அளிக்கவேண்டும்.ஆதார்எண்இல்லாதவர்கள்,வங்கிக்கணக்குஎண்ணைமட்டும்கொடுக்கவேண்டும்.ஜனவரிமுதல்,இந்தநடைமுறைஅமலுக்குவருவதால்,இம்மாதஇறுதிக்குள்,ஆதார்எண்அல்லதுவங்கிக்கணக்குஎண்ணை,காஸ்முகமை,வங்கியிடம்அளிக்கும்பணி,மும்முரமாகநடக்கிறது.காஸ்முகமைமற்றும்வங்கியில்இந்தவிவரங்களைஅளித்தபின்,காஸ்மானியம்பெற,வங்கிக்கணக்குஇணைக்கப்பட்டதாஎன்பதைஅறிய,இவலசஎஸ்.எம்.எஸ்.,சேவையை,பி.எஸ்.என்.எல்.,அறிமுகம்செய்துள்ளது.வாடிக்கையாளர்கள், *99*99#என,மொபைல்போனில்அழுத்தினால், 12இலக்கம்கொண்டஆதார்எண்கேட்கும்.ஆதார்எண்ணைபதிவுசெய்தால்,காஸ்மானியம்பெறவங்கிக்கணக்குஎண்,இணைக்கப்பட்டுவிட்டதாஎன்றதகவலைஅறியலாம்.
உயர்கல்வித்துறை செயலாளராக அபூர்வா நியமனம் சென்னை: மாநில உயர்கல்வித்துறை செயலாளராக அபூர்வா நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தியில், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை கூடுதல் தலைமை செயலாளராக ஹேமந்தும், உயர்கல்வித்துறை செயலாளராக அபூர்வாவும் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.