Posts

Showing posts from November 27, 2014
பள்ளிக்கல்வித்துறையில் உள்ள இணை இயக்குனர்கள் பணியிட மாற்றம் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் உள்ள இணை இயக்குனர்களுக்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.   *மேல்நிலைக் கல்வி இணை இயக்குனராக திரு. எம். பழனிசாமி அவர்களையும்,  *இடைநிலைக் கல்வி இணை இயக்குனராக திரு.கார்மேகம் அவர்களையும், *ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவன இணை இயக்குனராக திரு.பாலமுருகன்அவர்களையும்,  *மெட்ரிக் பள்ளிகள் இணை இயக்குனராக திருமதி.ஸ்ரீதேவி அவர்களையும் நியமித்து உத்தரவிடப்பட்டுள்ளது .
CM CELL PETITION- REG-COMPUTER TRS POSTING Grievance :கணினிஆசிரியர்பணியிடம்வேண்டுதல் • 2012-2013நிலவரப்படிஅரசுமேல்நிலைப்பள்ளிகளின்எண்ணிக்கை2488. -(Source : Performance Statistical Information of School Education,Page.6)   2013-2014 இல் 100உயர்நிலைபள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டது.  2014-2015 இல் 100உயர்நிலைபள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டது. மொத்த மேல்நிலைப்பள்ளிகள்– 2688  • 2008-2009இல் 1878கணினிஆசிரியர்பணியிடம் தோற்றுவிக்கப்பட்டது. 2008 இல் 1686 கணினிஆசிரியர்கள்நியமிக்கப்பட்டனர். (1686இல்652பேர்போதியகல்விதகுதியின்றிஉச்சநீதிமன்றத்தால்பணிநீக்கம்செய்யப்பட்டுபுதிதாககல்விதகுதியுடையகணினிஆசிரியர்கள்2014இல்நியமிக்கப்படஉள்ளனர்G.O.Ms.No.130.) .  2010இல்192கணினிஆசிரியர்கள்நியமிக்கப்பட்டனர்.மொத்தம்நியமிக்கப்பட்டகணினிஆசிரியர்கள்1686192=1878.  •காலியாகஉள்ளகணினிஆசிரியர்பணியிடங்கள்2688-1878= 810கோரிக்கைகள்•காலியாகஉள்ள810கணினிஆசிரியர்பணியிடங்களைஉடனேநிரப்பவேண்டும்.  01முதல்10ஆம்வகுப்புவரைகணினிஅறிவியலைபாடமாகஅறிமுகபடுத்திவேலைவாய்ப்...
1,807 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு விண்ணப்பங்கள் குவிந்தன 1,807 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்ய எழுத்து தேர்வு நடைபெற உள்ளது. அந்த தேர்வுக்கு ஏராளமானவர்கள் விண்ணப்பித்துள்ளனர். முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தமிழ்நாட்டில் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 1,807 முதுநிலை பட்டதாரிகள் பணியிடங்கள் தேவைப்படுகின்றன. அந்த இடங்களை நிரப்ப பள்ளி கல்வித்துறை முடிவு செய்தது.  இதையொட்டி அந்த ஆசிரியர்களை தேர்ந்து எடுக்கும் பணியை ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் பள்ளி கல்வித்துறை ஒப்படைத்தது. இதைத்தொடர்ந்து 2 லட்சத்து 50 ஆயிரம் விண்ணப்ப படிவங்களை அச்சடித்து ஒவ்வொரு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் ஆசிரியர் தேர்வு வாரியம் அனுப்பி வைத்தது.  விண்ணப்பங்கள் விற்பனை கடந்த 10-ந் தேதி தொடங்கியது. ஆர்வத்துடன் முதுகலை பட்டதாரிகள் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து கொடுத்தனர். கடைசி நாள் விண்ணப்பிக்க நேற்று கடைசி நாள் என்பதால் நேற்று விண்ணப்பிப்போர் கூட்டம் அதிகமாக இருந்தது. நேற்று முன்தினம் வரை 1 லட்சத்து 39 ஆயிரம் விண்ணப்ப படிவங்கள் பூர்த்தி செய்யப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டன.  இது...
ஒ௫ நல்ல ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும்? *மெல்லிய புன்னகை இருக்க வேண்டும். *சிடுசிடுவென இருக்கும் டெரர் மூஞ்சி மாணவர்களை கலவரப்படுத்தும். *தேவைப்படும் நேரங்களில் மட்டுமே கோபப்பட வேண்டும். *அடிக்கடி கோபப்பட்டு, கோபத்திற்குரிய மரியாதையை கெடுத்துவிடக்கூடாது. *பாடத்திட்டத்தோடு நின்றுவிடாமல், மாணவர்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டு உலக விஷயங்களையும் சொல்ல வேண்டும். *சொல்லும் விஷயங்கள் புதியவைகளாக இருக்கவேண்டும். *மாணவர்களின் மனநிலையை புரிந்துக்கொண்டவராக இருக்க வேண்டும். *பாடம் நடத்தும் போதும், வீட்டுவேலைகளை கொடுக்கும்போதும் மாணவர்களின் மன, உடல் நிலையும் கருத்தில் கொள்ள வேண்டும். *தங்கள் வீட்டின் கோபத்தை, வகுப்பறையின் வாசப்படிக்கு கூட கொண்டுவரக்கூடாது. *தனது மாணவர்களின் எதிர்காலம் தன் கையில் உள்ளது என்பதை உணர்ந்து, தொழில் பக்தியுடன், ஈடுபாட்டுடன் வகுப்பறையில் செயல்படவேண்டும். *ஒருவேளை ஆசிரியரிடம் ஏதேனும் கெட்டபழக்கம் இருப்பின் அதன் நிழல் கூட தன் மாணவர்களின் மீது விழாமல் பார்த்துகொள்ள வேண்டும். *எப்போதும் திட்டக்கூடாது, மற்றவர்களுடன் ஒப்பிட்டு, இருவரையும் அவமானப்படுத்தக்கூடாது. *எப்போதும் படி...