Posts

Showing posts from November 4, 2014
TNPSC : GROUP - II EXAMINATION HALL- TICKET PUBLISHED வரும் 8ம் தேதி நடைபெற டி.என்.பி.எஸ்.,சி குரூப் 2 தேர்விற்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்வு எழுத 15 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். ஹால் டிக்கெட்டை டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் பதிவிறக்கம்(டவுண்லோடு) செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
FLASH NEWS: TNTET நவம்பர் 10 க்குள் புதிய ஆசிரியர் பட்டியல் வெளியாகிறது? நவம்பர் 10 ம் தேதிக்குள் இரண்டாவது ஆசிரியர் நியமன பட்டியல் வெளியாகிறது. இந்த பட்டியலில் 90 க்கு மேல் பெற்றவர்களை கொண்டு நிரப்பட அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் கூறுகிறது.  ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்ற 90 க்கு மேல் பெற்ற தேர்வர்களை கொண்டு இந்த ஆசிரியர் பணியிடம் நிரப்பப்படுகிறது. இவை 2500 பணியிடங்கள் வரை இருக்கலாம் பட்டதாரி ஆசிரியர்கள் முதுநிலை ஆசிரியர்களாக பணி உயர்வு பெற்ற ஆசிரியர்களால் ஏற்பட்ட காலி பணியிடம் இந்த பட்டியலில் இடம் பெறவில்லை எனவே 2500 வரை மட்டுமே இந்த பணியிடங்கள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.  மேலும் இவற்றில் 5% மதிப்பெண் தளர்வு எதிர்பார்ப்பது கடினம். தமிழுக்கு அதிக பணியிடம் வேண்டி பலர் ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளதால் தமிழுக்கு பணியிடங்கள் அதிகம் வர வாய்ப்பு உள்ளது இருப்பினும் இவை உறுதியாக கூறமுடியாது.  இந்த பயியிடங்கள் எண்ணிக்கை 2500 தோராயமானதே.இவை பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடம் மட்டுமே. மேலும் நவம்பர் 10 ம் தேதிக்குள் வரலாம் என எதிர்பார்க்...
FLASH NEWS: TNTET நவம்பர் 10 க்குள் புதிய ஆசிரியர் பட்டியல் வெளியாகிறது? விவரங்கள் விரைவில் source: www.gurugulam.com
ஆசிரியர் தேர்வு வாரியம்: கல்லூரி உதவி பேராசிரியர்கள் நியமன பட்டியல் வெளியீடு  ஆசிரியர் தேர்வு வாரியம்: கல்லூரி உதவி பேராசிரியர்கள் நியமன பட்டியல் வெளியீடு சென்னை, அக்.4- தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாகக்கிடக்கும் உதவி கல்லூரி பேராசிரியர்கள் பணியிடங்களுக்கு ஆசிரியர்களை தேர்ந்து எடுக்க அரசு முடிவு செய்தது.  இதையொட்டி ஆசிரியர்களை தேர்வு செய்யும் பணியை ஆசிரியர்தேர்வு வாரியத்திடம் உயர்கல்வித்துறை ஒப்படைத்தது. இதற்காக சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு மற்றும் நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டன. தற்போது ஆங்கிலம், தாவரவியல், விலங்கியல், அக்குவா கல்சர் ஆகிய பாடங்களில் தேர்ந்து எடுக்கப்பட்ட 277 பேர் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தகவலை ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.