ஆசிரியர் தகுதித் தேர்வு: 3000 பணியிடங்களுடன் புதிய பட்டியல் நவம்பரில் வருகிறது 3000இடங்களுக்குள் நவம்பர் மாதம் புதிய பட்டியல் வெளியாக உள்ளது இவை 90 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்தவர்களை மட்டும் கொண்டு நிரப்படுவதாக தகவல்கள் கூறுகிறது.இருப்பினும் 5%மதிப்பெண் தளர்வு மேல்முறையீடு பற்றி அரசு முடிவை பொறுத்து இந்த பட்டியலில்5%மதிப்பெண் தளர்வு உண்டா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஏற்கனவே நமது வலைதளத்தில் கூறியபடி 2000க்கு மேற்பட்ட பணியிடங்கள் மற்றும் தற்போது முதுகலை ஆசிரியராக பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்கள் பணியிடங்களையும் சேர்ந்து 2500-3000 பணியிடங்கள் அல்லது அதற்குமேல் இருக்கலாம் எனதகவல்கள் வந்துள்ளது. இவை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் தான் இடைநிலை ஆசிரியர்கள் பணியிடங்கள் எதுவும் வந்தாலும் வரலாம் ஆனால் அவற்றைப்பற்றி தெரியவில்லை. இந்ததகவல் உறுதியான தகவல் என்று தெரியவருகிறது. இந்த பணியிடம் இருப்பது உண்மை ஆனால் அரசு அளிக்கும் அனுமதி தான் முக்கியம்.அரசு அனுமதி பெற்றவுடன் பட்டியல் நவம்பரில் வெளியாகிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன. SOURCE : www.gurugulam.com
Posts
Showing posts from October 30, 2014
- Get link
- X
- Other Apps
TET புதிதாக ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப, புதிய பட்டியல் வெளியிடப்பட்டு விரைவில் பணிநியமனம் நடைபெற உள்ளது- TRB TET புதிதாக ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப, புதிய பட்டியல் வெளியிடப்பட்டு விரைவில் பணிநியமனம் நடைபெற உள்ளது. - TRB - Based On TRB Ltr. Dt: 23.10.2014 NameMUTHU RAJ K Petition No2014/808052/SF Petition Date 11/10/2014 AddressPERIYAKULAM,THENI TAMILNADU . GrievanceTo The chairman, TRB. SUB. Additional BT vacancy Dear Sir. 1. Any additional vacancy is available in DSE for filling the BT Post in 2013-2015 . 2.Have You release one more list of BT post 2013-2015 Grievance CategoryEMPLOYMENT - REGULAR EMPLOYMENT Petition Status Accepted Concerned Officer THE SECY,TEACHER RECRUITMENT BOARD ReplyAccepted. The petitioner is informed that Board already completed the 2011-2013 B.T.recruitment process and we have some BT vacancy and shortly released the list and to fill already passed TET candidate pending for education d...
- Get link
- X
- Other Apps
அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 4,393 ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப இடைக்கால தடை. அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 4,393 ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசுக்கு இடைக்கால தடை விதித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. வேலூர் மாவட்டம், இளையநல்லூரை கிராமத்தை சேர்ந்தவர் எம்.கோபி. இவர்,சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-காலிப்பணியிடங்கள்நான் 10-ம் வகுப்பு வரை படித்துள்ளேன். மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்திலும் பதிவு செய்துள்ளேன். தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 4,393 ஆய்வக உதவியாளர் பணியிடங்களை அந்தந்த மாவட்டங்களில் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகங்கள் மூலம் நிரப்புவதற்கு தமிழக பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இந்த பணியிடங்களுக்கு கல்வித் தகுதி 10-ம் வகுப்பு என்று அரசு நிர்ணயம் செய்துள்ளது.வேலை வாய்ப்பு அலுவலகத்தில் உள்ள பதிவு மூப்பு அடிப்படையில், இந்த காலிப்பணியிடங்களை நிரப்புவது என்பது அரசியல் சட்டத்துக்கு எதிரானது ஆகும். வாய்ப்பு கிடைக்கும் மேலும், ஒரு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்துள்ள தீர்ப்பின்படி, அரசு பணியில்...