Posts

Showing posts from September 25, 2014
தமிழக அரசு உத்தரவு : ஐகோர்ட் ரத்து-Dinamalar மதுரை : ஆசிரியர் தகுதி தேர்வில் 5 சதவீத மதிப்பெண் தளர்வு வழங்கி உத்தரவு பிறப்பித்த தமிழக அரசின் ஆணையை மதுரை ஐகோர்ட் கிளை ரத்து செய்தது. மாற்றுதிறனாளிகளுக்காக தமிழக அரசு 5சதவீத மதிப்பெண் தளர்வு அளித்த நிலையில் பிற இனத்தவர்களின் கோரிக்கையால் மதிப்பெண் தளர்வு என்பதை ஏற்க முடியாது என ஐகோர்ட் உத்தரவில் தெரிவித்துள்ளது.
5% மதிப்பெண் தளர்வு ரத்து செய்து மதுரை உயர்நீதிமன்ற அமர்வு அதிரடி உத்தரவு!!!! 5% மதிப்பெண் தளர்வு ரத்து செய்து மதுரை உயர்நீதிமன்ற அமர்வு அதிரடி உத்தரவு!!!! சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மதிப்பெண் தளர்வுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் மதிப்பெண் தளர்வை ரத்து செய்து அதிரடி தீர்ப்பு வழங்கி பரபப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையில் பள்ளிகல்விதுறை உடனடியாக பணி நியமண ஆணை பெற்று பணியில் சேரும்படி உத்தரவிட்டுள்ளது. ஆகவே வேலையில் சேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. Thanks to wwww.tnteachersnews.blogspot.com
உச்சநீதிமன்றத்தில் வழங்கபட்ட தீர்ப்பின் விபரம்... Page -1 IN THE  SUPREME COURT OF INDIA CIVIL  APPELLATE  JURISDICTION         I.A.Nos.3-4/2014 IN CIVIL APPEAL Nos.9204-9205  OF 2014   (Arising out of S.L.P.(Civil) No.3860-3861/2014) The State of Tamil Nadu Rep.by its Secretary & Ors. Versus T.S. Anbarasu & Ors. Leave granted. O R D E R .. Appellant(s) ..    Respondent(s) The Teacher Recruitment Board Tamil Nadu issued an advertisement on 29th June, 2009 for filling up of two categories of posts, namely, (i) Basic Training Teachers (BTC) and (ii) Secondary Grade Teachers (SGT).  It is the contention of the appellants that the advertisement reflected 6565 number of posts in both the categories whereas the stand of the respondent is that the advertisement was absolutely silent as regards the number of vacancies or the number of posts to be filled up.  It is not in dispute that the posts in ...
 பட்டதாரி ஆசிரியர்கள் சான்றிதழ் சரிபார்த்தல் வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு  May 2010 சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்கள்  சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர் .இதை விசாரித்த அமர்வு நீதிமன்றம் 23.08.2010 முன்பு சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்கள் TET தேர்வு எழுத வேண்டாம் என்றும் வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கியுள்ளது . இதை எதிர்த்து அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையிடு செய்தது .இதை விசாரித்த உச்சநீதி மன்றம் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு சரி என்றும் ஆனால் எவ்வளவு பணி இடங்கள் என்று அறிவிக்கபடவில்லை.23.8.2010 முன்பு நிலுவையில் உள்ள அரசானைகளில் எவ்வளவு காலி பணியிடம் நிரப்பப்பட்டன எவ்வளவு காலி பணியிடம் நிரப்பபடாமல் உள்ளன என்று  உயர் நீதி மன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிம ன் றம் கேட்ட 5 கேள்விகள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவேண்டும். அந்த கேள்விகள் the advertisement issued on 29th June, 2009 remained undisturbed. In view of the afores...
Flash News:TET ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அனுமதி-உயர்நீதிமன்றம் உத்தரவு. மதுரை உயர்நீதிமன்றத்தில் புதுக்கோட்டை தழிழரசன உட்பட 73 பேர் ஆசிரியர் நியமத்திற்கு எதிராக தொடர்ந்த வழக்கில் 80 பணியிடங்களை காலியாக வைத்து விட்டு மற்ற பணியிடங்களை நிரப்பிக்கொள்ள அனுமதி அளித்து உயர்நீதிமன்றம் உத்தரவு.  மேலும் வழக்கு வரும் அக்டோபர் 6ம் தேதிக்கு ஒத்திவைப்பு. இதனால் பணிநியமத்திற்கு இருந்த அனைத்து தடைகளும் விலகியது.விரைவில் அரசு பணிநியமன அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.