வெயிட்டேஜ்க்கு எதிரான வழக்குகளின் நிலை... வெயிட்டேஜ் எதிரான அனைத்து வழக்குகளும் சென்னையில் ஒருங்கனைக்கபட்டு ஒரே இடத்தில் விசாரனை நடைபெற உள்ளது. மேலும் ஸ்டேவுக்கு எதிராக மேல் முறையீடு செய்யும் என்னம் அரசுக்கு இல்லை. வழக்குகளை எதிர்கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. திங்களன்று வாதம் தொடங்கவுள்ளது. வழக்குகளின் இறுதி தீர்ப்புக்கு பிறகே பணி நியமனம்.
Posts
Showing posts from September 12, 2014
- Get link
- X
- Other Apps
வெயிட்டேஜ்க்கு எதிரான வழக்குகளின் நிலை... வெயிட்டேஜ் எதிரான அனைத்து வழக்குகளும் சென்னையில் ஒருங்கனைக்கபட்டு ஒரே இடத்தில் விசாரனை நடைபெற உள்ளது. மேலும் ஸ்டேவுக்கு எதிராக மேல் முறையீடு செய்யும் என்னம் அரசுக்கு இல்லை. வழக்குகளை எதிர்கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. திங்களன்று வாதம் தொடங்கவுள்ளது. வழக்குகளின் இறுதி தீர்ப்புக்கு பிறகே பணி நியமனம்.
- Get link
- X
- Other Apps
827 கணினி பயிற்றுநர் நியமனத்தற்கான அரசானை வெளியீடு . 652 + 175 = 827 கணினி பயிற்றுநர் நியமனத்திற்கான அரசானை வெளியிடப்பட்டுள்ளது. அரசானை எண் GO MS NO : 130 DATED 05/09/2104 இந்த பணி நியமனம் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, உரிய தகுதி பெற்று வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த, பதிவு மூப்பின்படி வழங்கப்படஉள்ளது. மேலும் இந்த பணி நியமனத்திற்கு உரிய கல்வித்தகுதியுடன் பி.எட். தேர்ச்சி பெற்றுள்ளவர்கள் மட்டுமே பரிசீலிக்கப்படுவார்கள்.முன்னதாக இப்பணியிடங்களில் பணிபுரிந்த 652 கணினி பயிற்றுநர்களுக்கு இந்த பணிநியமனத்தில் எவ்வித முன்னுரிமையும் வழங்கப்படமாட்டாது. மேலும் இனி வரும் காலங்களில் உருவாக்கப்படும் இத்தகைய கணினி ஆசிரியர் பயிற்றுநர் பணியிடங்களை நிரப்புகையில், அரசின் தற்போதைய கொள்கை முடிவின்படி ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் உரிய எழுத்துத் தேர்வு வைத்து மட்டுமே நிரப்பப்படுவர்என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது
- Get link
- X
- Other Apps
ஆசிரியர் தகுதி தேர்வு வெயிட்டேஜ் முறைக்கு தீர்வு காண குழு: அமைச்சர் கே.சி.வீரமணி தகவல்-MalaiMalar News அரக்கோணம் நகரமன்றதலைவர் பதவிக்காக தேர்தல்வருகிற 18–ந்தேதி நடக்கிறது. இந்ததேர்தலில் அ.தி.மு.க.சார்பில் எஸ்.கண்ணதாசன் போட்டியிடுகிறார்.இந்த நிலையில்நேற்று இரவு அ.தி.மு.க.தேர்தல்கட்சி அலுவலகத்தில் அ.தி.மு.க. சார்பில் அவசர ஆலோசனை கூட்டம்நடந்தது. கூட்டத்திற்கு பள்ளிகல்விதுறை அமைச்சர்கே.சி.வீரமணி தலைமை தாங்கினார். அரக்கோணம் எம்.பி. கோ.அரி, வேலூர்எம்.பி. செங்குட்டுவன்,அரக்கோணம் எம்.எல்.ஏ.சு.ரவி, மாவட்ட செயலாளர்என்.ஜி.பார்த்திபன்,அரக்கோணம் ஒன்றியகுழு தலைவர் பால்ராஜ்சீனிவாசன் ஆகியோர்முன்னிலை வகித்தனர்.அனைவரையும் நகரசெயலாளர் துரைகுப்புசாமி வரவேற்றார். கூட்டத்தில் அமைச்சர்கே.சி.வீரமணி பேசியதாவது:–அரக்கோணம் நகரமன்றதலைவர்பதவிக்கு போட்டியிடும்எஸ்.கண்ணதாசனை ஆதரித்து கட்சி நிர்வாகிகள் ஒவ்வொரு வார்டாகசென்று வாக்காளர்களை நேரடியாக சந்தித்து முதல்–அமைச்சரின் 3ஆண்டு சாதனைகளை கூறிவாக்குகள் சேகரிக்கவேண்டும்.ஒவ்வொரு வார்டிலும் கட்சி நிர்வாகிகள் தீவிரமாக உழைத்து அதிகவாக்குகளை பெற்றுத்தர வேண்டும். சுயேச்சை வே